ALL TLM AT ONE PLACE - For Primary Classes! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2018

ALL TLM AT ONE PLACE - For Primary Classes!

TLM FOR PRIMARY SCHOOL CHILDREN'S
தொடக்கநிலை வகுப்புகளுக்கான அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் | ஒரே இடத்தில்!


ஆசிரியர்களுக்கு வணக்கம்.இதுவரை முதல் பருவத்தில் தயாரித்த அனைத்து துணைக்கருவிகளையும் தொகுத்து லிங்க் மற்றும் க்யூஆர் கோட் வடிவில் தயாரித்துள்ளேன். இதில் முதல் பக்கத்தினை ஸ்கேன் செய்தும் அல்லது தொடுவதன் மூலம் அனைத்து வகுப்பிற்கான துணைக்கருவிகளை பெறலாம்.அல்லது அடுத்த பக்கத்தில் ஒவ்வொரு வகுப்பினை தொடும் போது அந்த வகுப்பிற்கு உண்டான அனைத்தும் ஓபன் ஆகும் அல்லது எது தேவையோ அதை மட்டும்தொட்டால் அந்த துணைக்கருவி மட்டும் கிடைக்கும். இதன் நோக்கம் நமக்கு தேவையானதை தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

என்றும் கற்றல் கற்பித்தலில்

ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி