அரசுப் பள்ளிகளில் தொடங்கவுள்ளஎல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் தமிழ் முதல் பாடம் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2018

அரசுப் பள்ளிகளில் தொடங்கவுள்ளஎல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் தமிழ் முதல் பாடம் .

விராலிமலை தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியது:
அரசுப் பள்ளிகளில் தொடங்கவுள்ள எல்கேஜி, யூகேஜி புதிய வகுப்புகளில் முதல் பாடமாக தமிழ், இரண்டாம் பாடமாக ஆங்கிலம் இருக்கும். பிளஸ் 2 வகுப்புகளில் அடுத்த கல்வி ஆண்டில் வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் 12 வகையான புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும். அடுத்த வாரம் முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். தேர்வு தாள் திருத்துவதில் முறைகேடு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி