மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கிடைக்குமா? தீர்ப்பு சற்று நேரத்தில்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2018

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கிடைக்குமா? தீர்ப்பு சற்று நேரத்தில்...

கலைஞருக்கு மெரினாவில் இடம் கோரும் வழக்கில் திமுக தரப்பு வாதம் தொடங்கியது.
பத்திரிகை செய்தி வாயிலாக தமிழக அரசு இடம் தர மறுத்துள்ளது. எங்களது முக்கிய கோரிக்கை மெரினாவில் இடம் கேட்பதுதான் என்று திமுக வழக்கறிஞர் பி.வில்சன் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மெரினாவில்கலைஞரைஅடக்கம்செய்வதேசரி

    ReplyDelete
  2. Natural Justice is in favour of SAMACHEEER KALVIYALAR Dr.KALAINGAR.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி