இதுவரை மாதிரி பள்ளிகளில் மட்டுமே LKG,UKG வகுப்புகள் நடைபெற்று வருகிறது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
*அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகள் துவக்கம் - சற்று நேரத்தில் துவக்கி வைக்கிறார், அமைச்சர் செங்கோட்டையன்.
*முதல்கட்டமாக 32 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி, யு.கே.ஜி., துவக்கம்.
*அடுத்த கல்வி ஆண்டில் 35, 000 அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும்
Diploma in pre primary teacher training complete panavangalukku job irrukka.
ReplyDeleteTeacher Training முடித்தவர்களை கொண்டு ஆசிரியர்களை நியமனம் செய்வது சிறப்பாக இருக்கும்
ReplyDeleteSchool list anupunaga sir
ReplyDelete