தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7% லிருந்து 9% ஆக உயர்வு: அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2018

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7% லிருந்து 9% ஆக உயர்வு: அரசு உத்தரவு


தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது உள்ள அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்க உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 18 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு சுமார் 1,157 கோடி ரூபாய் கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படும் என்றும் 2 சதவிதம் அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4500 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி