Sep 29, 2018
About Computer Teachers Vacancy Regard - CM CELL Reply
நிராகரிக்கப்படுகிறது. NCTE Regulations 2014-ன் படி முதுகலை ஆசிரியர் கல்வித் தகுதியுடன் நிர்ணயம் செய்திட அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் காலதாமத்தினை மாணவர் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் மாற்றுப்பணி மூலம் நியமனம் செய்திட வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.ப.க.இ.ந.க. எண்.52493/வி1/இ2/2018, நாள்.28.09.2018
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
When will this government take action for computer teacher's appointment,years are going with full of pain ,please consider 50000 candidates are waiting for the government's reply,don't too delay.
ReplyDeleteIts a great pleasure reading your post.Its full of information I am looking for and I love to post a comment that "The content of your post is awesome" Great work. apple phone
ReplyDelete