சமக்ர சிக்‌ஷா திட்டத்தின்கீழ் பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியம் எவ்வளவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2018

சமக்ர சிக்‌ஷா திட்டத்தின்கீழ் பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியம் எவ்வளவு?

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு.

அதன்படி,

15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் இல்லை.

15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-25000/-

101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-50000/-

251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-75000/-

1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-1,00,000/-

2017-2018 ஆம் ஆண்டு UDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு.

30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டுசான்று அளிக்கப்படல் வேண்டும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி