பொதுத் தேர்வை நீக்கினால் சிக்கல் தீருமா? இது சமமான போட்டியா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2018

பொதுத் தேர்வை நீக்கினால் சிக்கல் தீருமா? இது சமமான போட்டியா?

3 comments:

  1. தனியார் பள்ளில எந்த கருமத்தையோ பண்ணிட்டு போறான், நீங்க அரசு பள்ளி மாணவர்களுக்காக உழைங்க நண்பர்களே, இப்போ சிலபஸ் மாறிடுச்சு, மனப்பாட முறை கண்டிப்பா மாறிடும், நீட் வந்துருச்சு, மாணவர்கள் ஒழுங்கா ரெண்டு வருஷம் கஷ்டபட்டு படிச்சா கண்டிப்பா நீட்ல பாஸ் பண்ணிடுவாங்க, நம்மளால முடிஞ்சா உதவிகள அவங்களுக்கு பண்ணுவோம், டியுசன் எடுக்குற இடத்துல அரசு மற்றும் தமிழ்வழி கல்வி மாணவர்களுக்கு சலுகை குடுங்க, பீஸ் கம்மியா வாங்குங்க, ஆங்கில அறிவ புகட்டுங்க, தன்னால அவங்க மேல வருவாங்க, கொஞ்சம் கொஞ்சமா அந்த பசங்க நல்ல கல்லூரிகளுக்கு போக ஆரம்பிச்சா மக்களுக்கு தனியார் மோகம் கொரஞ்சுரும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி