1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு! - kalviseithi

Sep 27, 2018

1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு!

அரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை


49 comments:

 1. Athan 1474 vacant pg la irukkula last trb question very hard thanae athula eligible mark vachirukkuravangalukku vaippu tharalamae minister yen pta la posting 7500 ku waste minister exam immediate conduct pannirukkalam ellamae sothappureengalae minister

  ReplyDelete
 2. Nithi pattrakurai nnu sonnanga or solluvanga......

  ReplyDelete
 3. All district vacancy display and conduct one transfer counselling for teachers after that you can appointment teachers nearby 1474 family nalam perum ungalukku kodinantrigal

  ReplyDelete
 4. apadina 6 months Pg TRB nadakudhu.. ..
  uzapppaaaa...

  ReplyDelete
 5. அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் கொடுக்க நிதி நெருக்கடி இருக்காது. அதை வாங்கி சீமராஜா படத்துல சொல்ற மாதிரி படம் பார்க்க மட்டுமே பயன்படுத்துறாங்க. ஆனால் கம்ப்யூட்டர் சொல்லி தரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிதி இருக்காது. கம்ப்யூட்டர் டீச்சர் ஸ் ஆன்லைன் வேலை எவ்வளவு பாக்குறாங்கன்னு விசாரிச்சு அப்புறம் மைக் ல பேச சொல்லுங்க. 2 மணி நேரம்னு எப்படி பொய் சொல்ல முடியாது?

  ReplyDelete
 6. Innum three monthil annual plans expire

  ReplyDelete
 7. Subject vice and schoolnamekodutthalcontact panna easy ah irukkum

  ReplyDelete
 8. Guest lect.pola 15000 payment tharalamey.7500 very low.

  ReplyDelete
 9. 2019 after June than PG TRB Exam.Govt exam,valuation work,MP election,irukku.so,ippa Trb exam illa.100% sure.ean eppadi December kul pg Trb vaikkalamey.

  ReplyDelete
 10. How can we apply for this details please

  ReplyDelete
 11. How can we apply for this details please

  ReplyDelete
 12. HM Kitta application submit pannunga.vacant entha schoolla irukkunnu paarunga.

  ReplyDelete
 13. தயவு செய்து யாரும் PTA ல சேராதீங்க அப்படி சேர்ந்தா நமக்கு யாருக்கும் வேலை கிடைக்காது. இந்த வேலை செய்வதற்கு பரோட்டா மாஸ்டர் வேலை பார்த்து 15000 - 20000 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து நல்லா இருக்கலாம்

  ReplyDelete
 14. Brenda sonnathu correct .6 monthly ivanugala kana adichiduvom

  ReplyDelete
 15. இடைநிலை ஆசிரியர் பணியிடமும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் சேரலாமா

  ReplyDelete
 16. Eppo tet posting. 2017 la pass agitu en family en salary a nambi irruku. Ippadi sariyana mudivu government edukama en life question mark a irruku. Ethu mathiri ethanai peru pass aagitu velaikaga kathirukanga..

  ReplyDelete
 17. BA B.ed tet pass apply panna lama intha posting?

  ReplyDelete
 18. செய்யுங்கள்....
  50,000 கணினி ஆசிரியர்களை யும் பகுதிநேர ஆசிரியர்களாக வேலைவாய்ப்பு சீனியாரிட்டி மூலமாக,7,500க்கு கூட அனைத்து ஆசிரியர்களும் வாய்ப்பு அளிக்கவும்....
  அப்போது தான் லட்சங்களைக் கொண்டு வியாபாரம் நடப்பது முழுவதும் தடுக்க முடியும் அதே நேரத்தில் தகுதி உடைய அனைவரும் வாய்ப்பை க்ரீ கொடுத்த மாதிரி ஆகும்..
  உடனே
  தரத்தைப் பற்றி கதரும் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த 50,000ஆசியர்களும் டிகிரி முடித்து, ஆசிரியர்களின் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் தான் அதனால்
  பணத்தை பயன் படுத்தி குறுக்கு வழியில் வரநினைக்கும் தரங்கெட்ட வர்களைவிட மிகுந்த தரத்துடன், உண்மை யாக, மனசாட்சியுடன் இருப்பார்கள்...

  ReplyDelete
  Replies
  1. 7500 salaryku vela pakkurathukku மளிகை kadaila vela pakkalam

   Delete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. Elarum ondrinainthu ithatkaga porada vendum exam veikasolunga

  ReplyDelete
 21. Elarum ondrinainthu ithatkaga porada vendum exam veikasolunga

  ReplyDelete
 22. இப்போதைக்கு PG exam இல்லையா? 6 மாதத்திற்கு பிறகு தான் PG exam மா...?

  ReplyDelete
  Replies
  1. Athukulla vacant koranju poidum so Trb board theva padathunu nenaikaren

   Delete
 23. Next DMK vantha posting poduvanga pa

  ReplyDelete
 24. Students meethu kavanam illatha arasu thevai illainga ..... Thairim irunthal rajanama seiungal....inivarum election tholvi nichyam.....

  ReplyDelete
 25. Students meethu kavanam illatha arasu thevai illainga ..... Thairim irunthal rajanama seiungal....inivarum election tholvi nichyam.....

  ReplyDelete
 26. ஆசிரியருக்கும்தான் மாணவர் மேல் அக்கறை இல்லை neet coaching கொடுக்க தனி ஊதியம் கேட்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. Athukkaga leave illama ella nalum velai seiya mudiyuma neenga ellam ippadi karuthu solla poi than govt contract posting poduranga... if you are able then work hard pass tet or trb and get govt job...don't comment unnecessarily

   Delete
 27. NEET coaching Pg Asst. nu oru post create pannalamey Edu.minister sir.

  ReplyDelete
 28. PTA LA fund illayamey.appuram eppadi 7500. Govt.headla pay OK pannunga sir.

  ReplyDelete
 29. Ungal aatchiyum tharkalimaga 6 month than

  ReplyDelete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. Aduthu trb varuma....varathanu mattum sollunga Minister sir...

  ReplyDelete
 32. Anybody know the total no of physics tet pass candidates of 82000

  ReplyDelete
 33. Adutha Trb 6 monthly varum Emma apparently dmk atchila irukum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி