10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்' - kalviseithi

Oct 25, 2018

10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'


பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று அறிவிக்கப்படுகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்புக்கான துணை தேர்வை, செப்டம்பரில் எழுதியோர், தேர்வு முடிவை இன்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று பிற்பகல் முதல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக பதிவிறக்கம் செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.மறுகூட்டலுக்கு, நாளை மற்றும் நாளை மறுநாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று, விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி