தமிழக அரசிடம் கோரிக்கை-1883-கல்லூரி பேராசிரியர் நியமனம் தொடர்பாக - kalviseithi

Oct 4, 2018

தமிழக அரசிடம் கோரிக்கை-1883-கல்லூரி பேராசிரியர் நியமனம் தொடர்பாக

தற்பொழுது தமிழக அரசு, அரசு கல்லூரில் உள்ள கெளரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய கொள்கை முடிவாக முடிவு செய்து கெளரவ  விரிவுரையாளர்களை நியமிக்கப்பட உள்ளது. TRB Annual planer 2018 ல் 1883 விரிவுரையாளர்கள் அரசு கல்லூரிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. தற்பொழுது வரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. SLET, NET & PhD முடித்த திறமையான பல ஆயிரம்பேர் கடந்த ஆறு ஆண்டுகளாக TRB யை எதிர் நோக்கி உள்ளனர். எனவே அனைவருக்கும் பொதுவான ஒரு TRB வேண்டும் என்பதே அனைத்து கல்வியாளர்களின் வேண்டுகோள்.எனவே தமிழக முதல்வர் மாண்புமிகு திரு EPS அவர்கள் இதில் அனைவரின் நலத்தையும் கருத்தில் கொண்டு ஒரு நல்ல வாய்ப்பினை அனைவருக்கும் ஏற்படுத்தி மக்களுக்கான அம்மா அரசு என்பதை நிரூபிப்பார் என நம்பிக்கை வைத்துள்ளோம். Arts and Sciences Association for all District...

21 comments:

 1. SLET,NET,PhD, முடித்தவர்களுக்கு அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்களை நியமிக்க அம்மா சட்டசபையில் 110 விதியின் கீழ் அனைத்து அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்களை TRB போட்டி தேர்வு மூலம் நியமிக்க வேண்டும் என்று அம்மா அறிவிப்பை இந்த அரசு பின்பற்றி அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று SLET,NET ,Phd ,முடித்த அனைத்து பட்டதாரிகளும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர்
  .

  ReplyDelete
 2. அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்களை நியமிக்க அம்மா சட்டசபையில் 110 விதியின் கீழ் அனைத்து அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்களை TRB போட்டி தேர்வு மூலம் நியமிக்க வேண்டும் என்று அம்மா அறிவிப்பை இந்த அரசு பின்பற்றி அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று SLET,NET ,Phd ,முடித்த அனைத்து பட்டதாரிகளும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர்.WE NEED COMMON TRB TO ALL.ENGNEERING COLLEGE SCIENCE AND HUMANITIES ASSOCIATION.

  ReplyDelete
 3. need exam tamila question paper need


  ReplyDelete
 4. Education department ki intha chance apta sir

  ReplyDelete
 5. Please conduct open common TRB requesting government of tamilnadu.

  ReplyDelete
 6. Replies
  1. Need common TRB. FIRST COMMON TRB NEXT GL.......

   Delete
  2. தகுதி இருந்தால் open Trb யில் வர வேண்டியதுதானே எதற்காகா பின் வாசல் வழியே....

   Delete
 7. Don't recruit guest lecturer to asst professor, most of the qualified members working private colleges too low salaries to compare govt colleges for more than 10 years. So we need common trb sir...

  ReplyDelete
 8. Govt won't listen to you they do what they will

  ReplyDelete
 9. Guest lecturer recruitment no one will stop

  ReplyDelete
 10. You are not guest lecturer so you are arguing

  ReplyDelete
 11. Government won't listen anybody they do as per will

  ReplyDelete
 12. Both Trb announce same time no one will be affected

  ReplyDelete
 13. Don't keep exam fill as per jayalalitha filled last time

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி