அரசு பள்ளிகளில் படிக்கும் 82 லட்சம் குழந்தைகளை முத்துக்களாக உருவாக்குவது எங்களுடைய கடமை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்! - kalviseithi

Oct 12, 2018

அரசு பள்ளிகளில் படிக்கும் 82 லட்சம் குழந்தைகளை முத்துக்களாக உருவாக்குவது எங்களுடைய கடமை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்!


அடித்தட்டு ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பட்டால் தான் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அரசு பள்ளிகளில் படிக்கும் 82 லட்சம் குழந்தைகளை முத்துக்களாக உருவாக்குவது எங்களுடைய கடமை. இதற்கென பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

16 comments:

 1. ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் பள்ளிகளில் ஆசிரியரை நிரப்புங்கள் , பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும் நியமனத்தேர்வு எப்பொழுது மற்றும் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்பொழுது என்று சொல்லுங்கள் இதை நிரப்பினால் தான் பள்ளிகள் நன்றாக செயல்படும் , மாணவர்களின் தரம் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 2. Nenga dana???? Nala uruvakuvinga??? Epdi nenga ella MLA poi schol la ukanthu class eduka porengala???

  ReplyDelete
 3. Nenga dana???? Nala uruvakuvinga??? Epdi nenga ella MLA poi schol la ukanthu class eduka porengala???

  ReplyDelete
 4. Adw school, union Sgt vacant irku athaivfill pannunga,,,athau vitutu ,,,,,kulainthaigal eppadi muthuvaga marum....neenga mla nadatha poringila......super anal neenga tet pass pannanume,,,,,neenga enna padichurikrena therila...8,9,10,11,12, pass orcfail.....thevallatha karuthu solla vendam engalala mudiyala.sami.....this toooooo talk worst.....

  ReplyDelete
 5. BT VACANT NO SEE PUTHIYA THALAIMURAI NEWS MINISTER

  ReplyDelete
 6. See puthiyathalaimurai news 4:19pm minister speech no BT vacant

  ReplyDelete
 7. Muthukkalai uruvakka vendum enta ennam erunthal udaney pg trb nadathu BT posting podu athavittu kathula poova suthatha sengottaya unna namba thayaraga illai.arasukku pannam illya or potti thervukka kathirukkum asiriyargal illaya.

  ReplyDelete
 8. BREAKING NEWS BT vacant irukum pothu than competitive exam IPA BT vacant No - minister

  ReplyDelete
 9. வாய் சொல் வீரர்!

  ReplyDelete
 10. O.......அவரா ......நீங்க.....!?எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் சாரே...........?

  ReplyDelete
 11. தம்பி காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று....."மக்கள் நலம் மக்கள் நலம் என்று பேசவார்... தன் மக்கள் நலன் ஒன்றே தான் மனதில் எண்ணுவார்"

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி