மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2018

மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!


12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாவட்ட வாரியாக 25,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆடிட்டர் பயிற்சி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

6 comments:

  1. Summa vadai sudadha🙊🙊🙊🙊🙊🙊🙊
    Oru naal iruku ungalluku????????
    Come soon the day

    ReplyDelete
  2. சிரப்பாசிரியர் பணி நியமன முறைகேடுகளை சுட்டி காட்டினால் கண்டிப்பாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னது என்ன ஆச்சு.

    ReplyDelete
  3. என்ன வாயி இது எப்பவும் எதா சொல்லிடேதான் இருக்கு ஆன செயலில் ஒன்றும் இல்லை

    ReplyDelete
  4. பள்ளிகளுக்கு செய்தித்தாள்? அறிவிப்போடு மட்டும்..... எதற்கு இந்த அறிவிப்பு? பழைய செய்தித்தாள்களைப் படிக்க அறிவித்த நாளிலிருந்து நிலுவைத் தொகை வழங்குக மான்புமிகு ம_கு _ அமைச்சரே

    ReplyDelete
  5. ஆடிட்டர் .பயிற்சி ? நல்ல ஆடிட்டர்னா இன்கம் டாக்ஸ் பிரச்சனையிலிருந்து தப்பிக்கவா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி