பள்ளி மாணவர்களுக்காக உலகளவில் போட்டி நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Oct 11, 2018

பள்ளி மாணவர்களுக்காக உலகளவில் போட்டி நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளி மாணவர்களுக்காக உலகளவில் சதுரங்க போட்டி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களின் அறிவை கூர்மையாக்க சதுரங்க போட்டிகள் உதவும் என்றார். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 சதவீத வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக கூறினார்.

11 comments:

 1. உலக அளவில் மந்திரிகளின் ஊழல் போட்டியில் தமிழகத்திலிருந்து யார் வெல்வார் என்கிற போட்டி

  ReplyDelete
 2. உலக அளவில் போட்டிகள் நடத்த இவன் யார்?

  ReplyDelete
 3. 15 days,next 2 month,next viraivil,now world ,nalla suntv channel pakkuraru ivar pola?

  ReplyDelete
 4. ivar olympic game patri solrar? olympic game ivar naduthrar ploa? pls mic kondu pogathenga appadi ponal naan than next american presidentnu solvar....

  ReplyDelete
 5. இப்படி வாயிலேயே வட சுடும் போட்டி யா??

  ReplyDelete
 6. வாயால் மட்டும் தான் செயலால் எதும் இல்லை

  ReplyDelete
 7. Poda venna neeyelam oru amaisar veliyala solliratha Kaari thubpiduvanga

  ReplyDelete
 8. Ennamo pannitu ponga? .quick a PG,TET,Poly.lect,SPL.tr,coll.lect posting podunga.ithula MP election vera varuthu.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி