நாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்; சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் - சத்துணவு ஊழியர் சங்கம் - kalviseithi

Oct 28, 2018

நாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்; சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் - சத்துணவு ஊழியர் சங்கம்


சத்துணவு ஊழியர் சங்கம் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சங்கத் தலைவர் சுந்தரம்மாள் அறிவித்துள்ளார்.

எனவே திங்கள்கிழமை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்; சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் என்று சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

5 comments:

 1. நீங்கள் செய்யும் செயலினால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்

  ReplyDelete
 2. Waste of money close this project

  ReplyDelete
 3. எல்லோரையும் பதவி நீக்கம் செய்யவேண்டும். அதற்கு பதிலாக புதியவர்களை பணியில் அமர்த்தவும்.

  ReplyDelete
 4. Kolanthaingaluku sapadu senju podrathu oru punithamana visayam Ithula poi poradranga Ellatgayume dismiss pannunga

  ReplyDelete
 5. Kolanthaingaluku sapadu senju podrathu oru punithamana visayam Ithula poi poradranga Ellatgayume dismiss pannunga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி