சிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2018

சிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்


சிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேரை மருத்துவ படிப்பில் சேர்க்கும் நிலையை அரசு உருவாக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்பருக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார். 

27 comments:

  1. Final selection list வந்த பிறகு ரெண்டு மாசம் எதற்காக?

    ReplyDelete
    Replies
    1. தற்காலிக பட்டியல் தான்

      Delete
  2. Katantha 8 month ipitithan.

    ReplyDelete
  3. இனி எதற்கு மாதங்கள் ஆக வேண்டும் உடனே பணி நியமன ஆணை வழங்க வேண்டிதானே இவர் ஏன் இப்படி பேசுகிறார்

    ReplyDelete
  4. இனி எதற்கு மாதங்கள் ஆக வேண்டும் உடனே பணி நியமன ஆணை வழங்க வேண்டிதானே இவர் ஏன் இப்படி பேசுகிறார்

    ReplyDelete
    Replies
    1. நீதிமன்ற வழக்கை முதலில் முடிக்க சொல்லுங்கள் சக்தி சார்

      Delete
  5. இதில் ஏதாவது முறைகேடு நடந்தது பற்றி கண்டு பிடிக்ககிறார்களா என்று பார்போம். அப்படி நடந்தால் தேர்வு ரத்து செய்யலாம் என யோசிப்பாங்களா

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. Special teachers selection list posting increase pannunga sir current vacant irantu month timla engallukum vale vidunka same mark irinthum kidaikama alukiroom

    ReplyDelete
  8. Posting special teachers increase akuma please yaravathu pathil.sollunga

    ReplyDelete
  9. Anybody know about pg trb next exam tell me please ....

    ReplyDelete
  10. Varum. ........Anna.....varaadhu.
    Don't waste your time sir,
    You forget our government jobs,
    I don't tell any comments for our government as per my request don't wait for our government jobs. Please start your own business sir you will get after one year good profit..... Sir

    ReplyDelete
  11. Election varum pothu namma velaiya kaattalam friends

    ReplyDelete
  12. இந்தாளுக்கு வேற வேல இல்ல, சும்மா எப்ப பாத்தாலும் ஏதாவது ஒலரிட்டு இருக்காரு

    ReplyDelete
  13. B.p.ed no tamil medium,but B.p.ed.person include in tamil medium quota in low mark

    ReplyDelete
  14. Antha kudikara nai pechai nambathiga. Thallu vandi vachi masam 30k earn panren. Poda neeyum un government job

    ReplyDelete
  15. நல்லா வாயில தான் வடை சுடுறார் செயலில் ஒன்றும் இல்லை

    ReplyDelete
  16. ஐயா கல்வி அமைச்சரே சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் குறித்த வழக்கு என்ன ஆனது என்று முதலில் சொல்லுங்கள் பிறகு posting பத்தி சொல்லலாம்

    ReplyDelete
  17. உளறல் துறை அமைச்சர்

    ReplyDelete
  18. special teacher tentative list only published.final list iruka illaya yaravathu therincha sollunga

    ReplyDelete
  19. மன்னிக்கவும் ஓரிரு ஆண்டுகள் என்று வாசிக்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி