CM CELL - சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டமைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2018

CM CELL - சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டமைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்



சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டமைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை என பள்ளிக் கல்வி இயக்குநர் 11.09.2018ல் வழங்கியுள்ள தெளிவுரை மேலே பதிவிடப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் சென்ற வருடம் ஊதியம் பிடித்தம் செய்திட்ட DDOs அதனை மீள பெற்று வழங்குமாறு நமது ஆசிரியர்கள்  அவரவர் HM sஐ அணுகிட வேண்டுகிறோம்.

இன்றே தனது ஊதியத்தை மீளப்பெற்றுத்தரக் கோரி கடிதம் கொடுங்கள்.

ஜெராக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்.
SR Entry போடப்பட்டிருப்பின் அதை  கேன்சல் செய்ய கடிதத்தில் சேர்த்து எழுதிக்கொடுங்கள்.

TNHHSSGTA
திருச்சி மாவட்டம் .

3 comments:

  1. அரசுப்பள்ளி ஆசிரியருடைய குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவு போடாது. அது தனியார் பள்ளிக்கு ஆபத்து

    ReplyDelete
  2. தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை நன்கு சரி பார்க்கவும்
    இது தெளிவுரை அல்ல
    தனியார் கேட்ட கேள்விக்கு பதில்
    உண்மையில் அந்த வேவைநிறுத்தம் செய்ந அதாவது பணிக்கு வராத அந்த நாளுக்கு ஈடு செய்து கொண்டு அதனை பணி நாளாக கருதி கடிதங்கள் வந்திருப்பின் அவளை பதிவிடவும்

    ReplyDelete
  3. மேற்கண்ட பதிவில் திருத்தம்
    கடைசி வரியில்

    அதனை பதிவிடவும் என் வாசிக்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி