Flash News : ஆததிராவிடர் நல பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2018

Flash News : ஆததிராவிடர் நல பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு!


நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ADW ஆசிரியர் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி