ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது.
பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி வெளியானதை தொடர்ந்து, தேர்வு நடத்துவதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், டெட் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வை, தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:ஏற்கனவே, தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்து காணப்படுகிறது. பழைய பாடத்திட்டப்படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால், தரம் இன்னும் சரியும். எனவே, புதிய பாடத்திட்டத்தின் படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால் தான், பணிக்கு வருவோர், சிறப்பாக பாடம் நடத்த முடியும்.இவ்வாறு கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
பல தரப்பினரும் கோரிக்கை விடுப்பதால், டெட் தேர்வுக்கு, தமிழக அரசின்புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனை
இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி ஆகியோரிடம், டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்திமற்றும் உறுப்பினர் செயலர், உமா ஆலோசனை நடத்தியுள்ளனர்.
நீங்க எப்படி வேண்டுமானாலும் தேர்வு நடத்துங்க .......ஆனா வேலைய கொடுங்க
ReplyDeleteநல்ல பதிவு
DeleteAppa malpractice new method unda?
ReplyDeleteAppa malpractice new method unda?
ReplyDeleteஇப்படியே எதையாவது சொல்லிக்கிட்டே இருங்க செயலில் காட்ட திங்க
ReplyDeleteWhen exam result Publication with answer sheet
ReplyDeleteWhen exam result Publication with answer sheet
ReplyDeleteBook studentsku mattumthan emis vachchu tharanga booke ella.
ReplyDeleteAppo exam ezhuthi vela podurathukulla padathittam marita again exam vaipeengala
ReplyDeleteGood.New syllabus LA TET exam naduthunga.but TET passpannitu wait pandravangaluku posting podunga.
ReplyDeleteஇப்பத்தான் ஞானம் வந்தது.இந்த நாசமா போன TRB க்கு
ReplyDeleteTrb ematru velai,,thevadayibpab kollai adikka thittam..vacant illye ethuku exam..... Thitubpavingada naigala passbpannnavanku velai kodungada.....poramboku naigala ...evalo kastapattu padithu passsb panninonm....
ReplyDeleteUngalamari 8 padithava minister. Mla.mp....irukanunga.....
Intha achi mela avlobkovam....ini entha thokithi poi vottu kettalum ungaluku against thanda.....INI tholvi thanda...
ReplyDelete1,6,9,11 class Ku tha syllabus mari iruku athu mattum IPA iruka exam Ku patichicha pothum ma
ReplyDeleteWhere is trb?????????????????
ReplyDeleteInnum namburingala tho tho
ReplyDeleteTet therva...? or niyamana therva...? Muthalla atha mudivedunga officer...!
ReplyDeleteSir trb eppa sir , first exam veduing sir .
ReplyDeleteTrb kidiathu
ReplyDeleteஎப்படி சொல்றிங்க....
Deleteஎப்படி சொல்றிங்க....
Delete2019 Feb.வரை PG trb நடத்த வாய்ப்பு இல்லை.
Delete2013 la Pass panninavarkaluku eppo vela
ReplyDeleteமுதலில் முதுகலை ஆசிரியர் தகுதிதேர்வு வைக்கவும்
ReplyDeleteHave u edu qualified Pg kku central cbsc ncert intha norms irukka? Said about that
Deleteசிறப்பாசிரியர்களுக்கு தேர்வு பட்டியலே இன்னும் வெளியீடு செய்யவில்லை.....tet????????????
ReplyDelete2013 தேர்ச்சி பெற்றோர்க்கு வேலை எப்போது? உங்கள் வேலை வரட்டும் நான் மாடு வாங்கிட்டேன் 🙉
ReplyDeleteVacant illa.... government school ellathaiyum close .....appo enna ----- ku exam ......
ReplyDeletePGTRB STUDY MATERIAL AVAILABLE(CHEMISTRY)
ReplyDeleteTRB Previous years question bank from 2001 - 2017 available for chemistry only.
(PG/BT/BEO/POLY/ENG.) Classes starts on shortly
contact 9884678645
This comment has been removed by the author.
ReplyDeleteTRB PG syllabus 100% change.quickly announcement varattum.Parliament election 2019 LA varuthu.January 19 LA appointment.
ReplyDeleteChemistry, economics, Tamil, vacant pg LA fulla irukku.pg exam announcement pannunga CM sir.
ReplyDeleteEmergance declared.
ReplyDeleteINI TRB announcement niriya varum pola irukku. Happy sir.TET exam first announcement 100% sure.
ReplyDeleteTet conform ahh sir
DeletePl friends hard work pannunga.well prepared. All the best.
ReplyDeletetrb varuma sir
DeleteAlready tet passpanunavanga marupadiyum exam eluthanuma?
ReplyDeleteதயவு செய்து உண்மை செய்தியை மட்டும் வெளியிடுங்க நாங்க பாவம்
ReplyDeleteதே ப Government tet 2017ல Pass பண்ணவங்களுக்கு எப்ப வேல குடுப்பானுங்க
ReplyDeleteTRB exam kandipaga varuma sir
ReplyDeleteKalviseithi comments ai kalvithurai il ullavarkal paarparkala....
ReplyDeleteஐயா: காலாண்டுக்கு ஒரு புத்தகம் அரையாண்டுக்கு ஒரு புத்தகம் முழுஆண்டுக்கு ஒரு புத்தகம் என தனிதனி ஆனால் கிடைக்க போவது இப்ப காலாண்டு புத்தகம் அது மட்டும் படித்தால் போதுமா ?
ReplyDeletesuperappu....
Deleteமொதல்ல எக்ஸாம் கால் பார் பண்ணுங்க, . . .
ReplyDeletetet.um illa ...
ReplyDeletePg TRB.um illa....
Ella postingum surplus.a iruku...
வேலை காலி இல்லை...
enga oor private tution strength kuda enga oor govt high school.la illa... then how ??
ReplyDeleteexam ? appointment?