TRB சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியலில் உள்ள முறைகேடுகளும் , குறைபாடுகளும்!. - kalviseithi

Oct 17, 2018

TRB சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியலில் உள்ள முறைகேடுகளும் , குறைபாடுகளும்!.

1.    இசை பாட பிரிவில் இஸ்லாமிய இட ஒதுக்கீடு 3.5 சதவீதம் பின்பற்றபடவில்லை அதாவது மொத்த தேர்வு பணியிடம் 86ல் இஸ்லாமியருக்கு 3.5 சதவீதம் கணக்கீடும் போது 3 பணியிடங்களை இறுதி தேர்வு பட்டியலில் TRB தேர்வு செய்யபட வேண்டும். ஆனால் அவர்கள் 2 பணியிடம் தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.

2.    இசை தேர்வு இறுதி பட்டியலை போல இது மட்டுமன்றி அனைத்து சமய இட ஒதுக்கீடுகளிலும் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தையல் போன்ற பாட பிரிவின் இறுதி பட்டியளிலும் முறைகேடுகளும் குறைபாடுகளும் உள்ளன.

தகவல்
VKV INFONET

14 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. பதிவு மூப்பு அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை.

  ReplyDelete
  Replies
  1. Nooo....ella idangalilum nadakka vendiyathu nadakkum......

   Delete
 3. According to GOMS68 (provided in TRB website), 4th point says, "The Govt after careful examination of the proposal of the Director of school education............. have decided that the posts of crafts instructor Grade II (sewing) music teacher and art masters in secondary and training schools falls under Group C are suitable only for the persons with specified disabilities, keeping in mind the physical requirements of the job.

  இதைப் பார்க்கும் போது, PWD vacancy எல்லாம் அவர்களை மட்டுமே வைத்து தான் நிரப்பப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. இதனால் தான் இவை எல்லாம் Reserved என குறிப்பிடப் பட்டு இருக்க வேண்டும்.

  அதே போல 86க்கு இட ஒதுக்கீடா? இல்லை 81க்கு தனி 5க்கு தனியாக கணக்கிடப்பட்டுள்ளதா? என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

  எல்லாவற்றிற்க்கும் ஏதேனும் காரணம் (Govt order) இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே எல்லாவற்றிக்கும் RTI மூலமாக தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். முறைகேடு அது இது என ஆரம்பித்து, வழக்கு அது இது எனச்சென்று இறுதியில் எல்லாவற்றிற்க்கும் அரசாணை இருக்கிறது எனத் தெரிய வந்தால். தேவையற்ற காலதாமதம் மட்டுமே.

  மேலும், இதை வைத்தே மறுதேர்வுக்கு அடி போடும் கும்பலும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். எனவே எதையும் தீர விசாரித்துவிட்டு செயல்படுங்கள்

  ReplyDelete
 4. ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டிப்பாக பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தேர்வு வாரியத்தின் தலைவர் இயக்குனர் குறைகள் இருந்தால் சுட்டி காட்டினால் கண்டிப்பாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது குறிப்பிட தக்கது.

  ReplyDelete
 5. ஆகவே முறையாக பரிசீலனை செய்து காலதாமதம் ஆனாலும் மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி குறை களை நிவர்த்தி செய்து பின்னர் தான் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தேர்வு வாரியத்தின் மீதுள்ள நம்பிக்கை இழக்காமல் இருக்க வழி வகை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 6. சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு வாரியத்தின் தலைவர் மேற்பார்வை மில் நடந்தால் தான் அது முறையாக இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரைகுறையாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பல்வேறு வகையான குளறுபடிகளுக்கு வழி வகுத்தது விட்டு இருப்பது தேர்வு வாரியத்தின் மீதுள்ள நம்பிக்கையை சீர்குலைக்க வைக்கிறது.

  ReplyDelete
 7. MBCக்கான இட ஒதுக்கீட்டிலும் குளறுபடிகள் உள்ளது.
  தேர்வு அறிவிப்பின்படி பள்ளி கல்வி துறையில் மட்டும் MBCG-66, Mbc ex-4
  MBC GT-16, MBC GTEX-2, MBC W-28,
  MBC WDW-2, Mbc WT-7, MBC WTDW-1
  ஆக மொத்தமாக 126 இடங்கள் உள்ளன. ஆனால் உத்தேச தெரிவு பட்டியலில் MBC G-60, MBC GEX-4,
  MBC GTEX-2reserved,MBc W-26, MBC WDW-2reserved, MBC WT-7reserved,
  MBc WTDW-1 Reserved, MBc GT-14 என மொத்தம் 105 இடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியானது.மீதமுள்ள இடங்கள் இறுதி தேர்வு பட்டியலில் நிரப்பப்பட்டு வெளியாகுமா? சென்னை,கோவை மாநகராட்சிகள் மற்றும் social defence department,SERT போன்ற துறைகளிலும் இது போல் குளறுபடிகள் உள்ளது.

  ReplyDelete
 8. மேற்கூறியது உடற் கல்வி சிறப்பாசிரியர்களுக்கான தொகுப்பு.

  ReplyDelete
 9. Sewing teachers pls call 9843987391

  ReplyDelete
 10. 60% வாங்கின அனைவரையும் cv க்கு அழைத்தால் நலமாய் இருக்கும்.

  ReplyDelete
 11. 60%என்றால் 55+5 செல்லுமா

  ReplyDelete
 12. Enter your comment...TTC முடித்தவர்கள் என்ன பாவம் செய்தோம் 63 க்கு கிடைக்கவில்லை
  57 க்கு இடம் கிடைத்திருக்கு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி