கஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated ) - kalviseithi

Nov 15, 2018

கஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

* தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரியில்,

* புதுச்சேரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


பிற மாவட்ட அறிவிப்பு விரைவில்...

5 comments:

 1. இது ஏதோ வறாத மழைக்கு wellcome party கொடுப்பது போல் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. முதலில் மழை வரட்டும்...அரசு செய்யும் முன்னேற்பாடுகளை கண்டு பயந்து வேறு மாநிலத்திற்கு சென்று விடப் போகின்றது .....

   Delete
 2. வராத மழைக்கு BUILD UP கொடுத்தது போதும்.

  ReplyDelete
 3. ellam 20 thokuthi bielection ku kodukira build up..epadi buildup paninalum next year intha aatchi kavilaporathu confirmed friends..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி