பள்ளிக்கல்வி துறை புதிய உத்தரவால் தொடக்கப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்!! - kalviseithi

Dec 28, 2018

பள்ளிக்கல்வி துறை புதிய உத்தரவால் தொடக்கப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!

சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் ஆரம்பப் பள்ளிகளை இணைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 
இதனையடுத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஆரம்பப் பள்ளிகளின் விவரங்களை தெரிவிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அருகில் உள்ள பள்ளிகளோடு இணைப்பு என்பது பள்ளிகளை மூடுவதுதான் என ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

12 comments:

 1. வரவேற்புக்குரியது!

  ReplyDelete
 2. Apo tet paper 1 pass pannavanga nilamai?

  ReplyDelete
 3. Inthellam thaniar mayam aaka poda vendiya thittam salary kuraithu panam kollai adika potta thitam. Evalo poor people children padikuranga avanga nilamai?? TET pass paninavanga nilamai

  ReplyDelete
 4. ஒரே தலைமையாசிரியரின் கீழ் 1லிருந்து 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு வரை செயல்படும்.இதனால் பாட வேலையை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளளாம்.

  ReplyDelete
 5. ஆசிரியர்கள் பாட வேலையை பகிர்ந்து கொள்ளும்போது காலிப் பணியிடங்களே இருக்காது.அதற்காகத்தான் பள்ளிகள் இணைப்பு என்கிறார்கள்

  ReplyDelete
 6. ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தடை ஏற்படுத்தவே இவ்வாறு செய்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. Samy sir nenga tet clear panni irukangala.

   Delete
  2. I am passed with 103 marks in paper 1

   Delete
  3. Entha year la clear panninga. Entha category la varuvinga sir.

   Delete
 7. ADMK oliyara varaikum tet la pass pannavangaluku posting poda maatanunga.

  ReplyDelete
  Replies
  1. பள்ளிகளை திறந்தார்காமராஜர்.தனியாரிடம்விற்றுவிட்டுஅரசுபள்ளிகளைமூடுகிறது அறமில்லாதஅரசு..

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி