கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - kalviseithi

Jan 1, 2019

கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இறைவன் திருவருளால் இந்த 2019-ஆம் ஆண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாய் அமைய கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்!

10 comments:

 1. புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஆண்டு முழுவதும் நிறைந்திருக்க எல்லாம் வல்ல இறைவனைவனிடம் பிராத்தனை செய்வோம் எல்லாப் புகழும் இறைவனுக்கே!

  ReplyDelete
 2. Happy NEW YEAR dr frnds...May happiness always be with you...

  ReplyDelete
 3. வருகின்ற புத்தாண்டு
  வளம் சேர்க்கட்டும்!

  வயலெல்லாம் விளைந்திருக்க
  வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க
  மனமெல்லாம் நிறைந்திருக்க
  மங்கலமே நிலைத்திருக்க
  வருகின்ற புத்தாண்டு
  வளம் சேர்க்கட்டும்!

  மங்களம் பொங்கி வாழ்வு வளம்பெற அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. இறைவன் திருவருளால் இந்த 2019-ஆம் ஆண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாய் அமைய இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்💐

  ReplyDelete
 5. பிறக்கும் புத்தாண்டில் அளவில்லா அன்பும், ஆனந்தமும் உங்களுக்கு இறைவன் அருளட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், 💐🌺🌹🌸🌷

  ReplyDelete
 6. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. ஆங்கில புத்தான்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி