ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுகள் - போராட்டம் தொடரும் - kalviseithi

Jan 30, 2019

ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுகள் - போராட்டம் தொடரும்


இன்று (30-01-2019) திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் தொடரும்:

இன்று அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டம்; ஜேக்டோ ஜியோ அறிவிப்பு

ஜாக்டோஜியோ 29.01.2019 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முக்கிய முடிவுகள்

(1) கோரிக்கைகளுக்கு அரசிடமிருந்து தீர்வு கிடைக்காத காரணத்தால் வேலை நிறுத்தத்தை தொடர்வது

2) இன்று (30.1.19) அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடத்துவது

3)கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைவரையும் ஜாமீனில் எடுப்பது

4)மாநில அவசர உயர்மட்டக்குழு இன்று (30.01.2019) கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வதுமேற்கண்ட முடிவுகளை சரியாக நடத்திடுமாறு மாநில ஜாக்டோஜியோ கேட்டுக்கொள்கிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி