கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2023

கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!


குன்றா நலமும்
குறையா வளமும்
மங்கா புகழும்
மாசிலா செல்வமும்
அன்புடை சுற்றமும் 
அறமறிந்த நட்பும்
பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி
தங்கியது பெருகி
பெருகியது உதவி
உதவியது உவகை பெருக்கி
பெருகிய உவகை பொங்கி
பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ
இத் தை திருநாளில்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 

உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 

கல்விச்செய்தி வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இறைவன் படைப்பில் எல்லா நாட்களும் இனிய நாட்களே

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

16 comments:

  1. தை திருநாளில் உங்களது வீட்டில்
    அன்பு வெல்லமாய் இனிக்க,
    சந்தோஷம் கரும்பாய் தித்திக்க,
    ஆரோக்கியம் பச்சரிசியாய் பளிச்சிட,
    செல்வசெழிப்பு மண்பாணையில் நிறைந்திட,
    மங்கலம் மஞ்சளாய் வாசம் வீச,உங்களுக்கு என் இனிய பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்
    உங்கள்
    மு.அருள்முருகன் 🙏

    ReplyDelete
    Replies
    1. அனைவரது வாழ்விலும் அன்பும்,அமைதியும்,மகிழ்ச்சியும் நிறைந்திருக்க இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கல்.

      Delete
  2. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  3. Part time teacher life konjam kuda think panadha government ku Pongal valthukal.inaiku neraya part time teachers family la Pongal celebration illa andha perumai namba arasagathaye serum.pongal valthukal.

    ReplyDelete
    Replies
    1. First part time la Poga vendiyathu Aparam permanent panna solratha.....

      Delete
    2. Ye sir ungaluku part time gov job ku select agi work kupita job poga matigalo then suppose ungaluku gov job kedacha yepadi date of joining time la vagana salaryavey retirement age Vara vaguvegalo sir salary increase pana soili kekamatiga idhala teachers pana kovam varum ye sir gov work la vandhu paruga adhu computer teacher ah vandhu paruga apo theriyum ungala Pola naila manasu illa sir yegaluku ye sir nega dha sevai manapanmaiyoda irukigala pesama near by school la salary vagama teacher ah work panugaley.you are great person sir.

      Delete
    3. Tnpsc clear panni permanent job ku vanga sir

      Delete
    4. Inum engala paithiyam ah nenacutu erukaila

      Delete
  4. Unnakku part time tr post kidaithal vendam endru solluveengala?? cs tr aa work panni paru appa than enga vali vethanai ellame puriyum. Edo exam eldhu eldhu endru sollureenga. Engala select panninappa exam ellam kidaiyathu.September 2018 ill irnthu than exam padi posting. We were appointed on feb 2018. G.o on 2011 yr. Avanga enna muttala?? Engalai exam padi endral exam padi select panni irrukkamatengala poiyya muttalgala. Work pannugira trs kke tet vendam endru court judgement vanthuvittadhu.2006 trb only followed by seniority in dmk period. No trb exam conducting. Venum endral ippa avangala exam eludha sollalama. Yen ippadi eriyura nerrupil ennai uthura madhiri pesureenga. Job kku vanthu parunga enga urimaiyai nangal ketppadhu ungalukku thavara theriyutha???

    ReplyDelete
  5. இனிய பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் தை திருநாள் நல் வாழ்த்துக்கள் ஆசிரியர்களே

    ReplyDelete
  6. Teacher ah thane work panninga ye ungalala TET pass panna mutiyatha

    ReplyDelete
  7. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. 2013 TET...எழுதி தேர்ச்சி பெற்று ஒரு வருட காலம் ....எங்களுக்குள் பாலமாக இருந்து....பல ஆறுதல்களையும் நம்பிக்கையையும் விதைத்து...அரசுப் பணியில் அமரும் வரை வழிகாட்டிய கல்விச்செய்தி வலைதளத்துக்கும் ....TNTET 2013 ..ஆசிரிய நண்பர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி