சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ் - kalviseithi

Jan 30, 2019

சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது. பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அரசுத்தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. 

1 comment:

  1. எனக்கும் இப்ப ஒரு நம்பிக்கை 2013,2017 என்று இரு குருப்பு டெட் பாஸ் பண்டியவர்கள் உள்ளனர்..... இதிலும் 2013ல் பாஸ் பண்டியவர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன...எனவே இவர்கள் இந்த இரண்டு ஆண்டுகளிளாவது கண்துடைப்புக்காகவது போஸ்டிங்போடவேண்டிய சூழ்நிலை காரணமாக கண்துடைப்புக்காவது போட்டேதிர்வார்கள் இல்லை என்றால் இந்த ஏழு ஆண்டுகள் கழித்தும் போஸ்டிங்கே போடவில்லை என்று காரிதுப்பிவிடுவார்கள் ஆசிரியர் பட்டதாரிகள் என்பதற்காகவே அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சொன்னதுபோல் வரும் பிப்ரவரி 15க்குள் டெட் அறிவித்து கண்துடைப்புக்காவது ஒரு 1000 போஸ்டிங் போடுவார்கள் நண்பர்களே உசார இருங்க .....மேலும் டெட்டில் பல பிரச்சினைகள் உள்ளதால் இரண்டாவது எக்ஸாம் அதாவது UGTrb என்ற எக்ஸாம் PGTrb போலவே நடக்கும் என்பது உருதிபா ........தொடரும் இந்த வாய்ப்பை அனைத்து நண்பர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.... மேலும் டெட் வேஸ்ட் என்ற எண்ணத்தை மறந்துவிடுங்கள் ஏனெனில் இனி யாராக இருந்தாலும் டெட் பாஸ் பண்டியே ஆக வேண்டும் அப்பதான் டீச்சர் இது சத்தியம் சத்தியம் சத்தியம் நன்றி .......தொடரும் .....g8........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி