பள்ளி மாணவர்கள் மனநிலையை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க நீதிமன்றம் பரிந்துரை - kalviseithi

Jan 2, 2019

பள்ளி மாணவர்கள் மனநிலையை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க நீதிமன்றம் பரிந்துரை


பள்ளி மாணவர்கள் நல்ல மனநிலையில் உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவில் குழுக்கள் அமைக்க அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.

நெல்லையை சேர்ந்த பள்ளி மாணவி காணாமல் போன வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரைத்துள்ளது. ஒழுக்கம், நன்னெறி, வழிகாட்டுதல் வழங்க கருத்தரங்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பாடங்கள், அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிய இணையதளத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி