ஜாக்டோ ஜியோ வழக்கு நிலவரம்! - kalviseithi

Jan 28, 2019

ஜாக்டோ ஜியோ வழக்கு நிலவரம்!


*⚡மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை இன்று 28.01.2019 மாலை 3.30 மணியளவில் நீதிபதி _கே.கே.சசிதரன், சாமிநாதன்_ - அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

*⚡தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் முழுவதுமாக முடங்கியுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

*⚡ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை அழைத்து சுமூக தீர்வு எட்ட ஏன் பேச்சு நடத்த கூடாது தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

*⚡தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் அறிவிப்பு

*⚡தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது, இந்த நியமனம் மூலம் புதிய பிரச்சினை தொடங்கப்பட்டுள்ளது.

*⚡தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்தினால் அவர்களும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவார்கள் (அ) நீதிமன்றம் வருவார்கள் - உயர்நீதிமன்றம் கருத்து

*⚡அரசு மற்றும் ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்து தங்களது கருத்தை  சற்று நேரத்தில் தெரிவிக்க வலியுறுத்தல்...  அதுவரை வழக்கு சற்று நேரத்திற்கு  ஒத்தி வைப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி