CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2019

CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை!

GPF கணக்கு எண் பெற்று பின்னர் CPS ல் பணிபுரிந்து வரும் அரசு பணியாளர்களுக்கு, மீண்டும் CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை வழங்கியுள்ளார்.

8 comments:

  1. வாழ்க தமிழகம்.அரசு ஊழியர்களின் வாழ்வில் தீப விளக்கு ஏற்றி உள்ளீர்கள்.நான் உங்களை வணங்குகிறேன்.

    ReplyDelete
  2. வாழ்க தமிழகம்.அரசு ஊழியர்களின் வாழ்வில் தீப விளக்கு ஏற்றி உள்ளீர்கள்.நான் உங்களை வணங்குகிறேன்.

    ReplyDelete
  3. Pg trb friends nala padinga. Kandipa ungaluku nala life iruku ena knjm late agudhu. Don't feel Nan indraya nilamaiku vara 6 yr kasta paten. 3 yr idhe kalviseithi la pg Trb epa????? Nu ketute irupen Ana padipa vidala so nama kalviseithi la keta podadu padichute irukanum apathan nama aim achieve pana mudhiyum. Just en advice thapa irundha sorry

    ReplyDelete
    Replies
    1. பிரபா sir நீங்க great... I Know ........

      Delete
    2. Thanks sir. Nan dailyum comments poduven sir but ealarum pavam oru verupula pesuranga adhan nan eadhum solradhu ila sir. Nan lam pg Trb 2015 Januaryla mudinju March la posting potanga 1 markla select agala. April 2015la utkarndhen padika Ana calfor may 2017la than vandadhu Ana padichen sir. So porumai namaku kandipa perumai tharum sir. Idhu eala friendskum porundhum. Kasta padura ealarum 2019la job poringa all the best for your future

      Delete
  4. அரசு ஊழியர்களே ஜாக்கிரதை. தேர்தல் நெருங்கினால் இது போல செய்தி வெளிவருவது இயல்பே. இரண்டு தேர்தல் நடைபெற்றது.அப்போதெல்லாம் குழு அமைப்பு . இப்போது ........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி