Jan 4, 2019
11 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
சட்டம் போட்ட நாட்டில் சட்டப்படி வருசம் இரண்டு முரை டெட் தேர்வு நடக்கல ஆனால் ஆசிரியர் பணி கேள்வி குறி என்று செய்தி அரசு சொன்ன பாடத்திட்டமும் இல்ல இந்த தமிழ்நாட்டில் மத்திய அரசு சொன்னது (6-8)தமிழ்நாட்டில்(9-12)இது என்ன நாயம் தமிழ்நாட்டில்
ReplyDeleteமனிதாபிமானம் இல்லாமல் போய் பலஆண்டுகள் ஆகிவிட்டன...
Deleteபகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தரம் செய்யக்கூடாதுன்னு சொல்றவங்க தயவு செய்து 7500, 5000 என்று ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் லயும் தனியாரை விட கொத்தடிமை போல சம்பளம் கொடுத்து வேலை கிடைக்காமல் திண்டாடுபவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே! அதைப்பற்றி கொஞ்சம் யோசியுங்கள். கிட்டத்தட்ட 7 வருசமா இதே அரசு பணி வழங்கிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வதம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க! கொஞ்ச நாள் பட்டினி கிடைக்கலாம். எத்தனை வருஷம் குடும்பத்தையும் பட்டினி போடுவது? கேட்டால் நிதி நெருக்கடின்னு சொல்றாங்களே! வரி வரின்னு கட்றதெல்லாம் எங்க தான் போகுது? இதையெல்லாம் கேட்டீங்களா? நர்ஸ் போலீஸ் இப்படி எல்லாமே தொகுப்பூதியம். 7 வருஷம் இதை நம்பி வந்து எங்களுக்கு வீணாகிருச்சு! நியமனம் செய்ததும் இவர்கள் தான். எங்கள் வயிற்றில் அடிப்பதும் இவர்கள் தான். ஆனால் பள்ளிகளில் அனைத்து ஆன்லைன் வேலைகளும் இரவு பகல் பாராமல் செய்கிறோம். வேலை வாங்கிக்கொள்ளும் தலைமை ஆசிரியர்களுக்கு எங்கள் வலி தெரிவதில்லை. கல்வி அலுவலர்களுக்கும் தெரிவதில்லை. அவர்களுக்கு வேலை சிறப்பாக குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
Deleteஉண்மைதான் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தர ஊதியம் கொடுக்க வேண்டும்
Deleteநிச்சயம் விலக்கு அளிப்பார்கள்
ReplyDeleteஆசிரியர்களின் தவறு இல்லை அரசின் தவறு
Muthalil varusathuku two time tet nadathanum muthalin athai nadathu
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வு பாடத்திட்டம் இதுதான் சட்டசபைல சொல்லுங்க 2017 நடந்த உளவியல் வினாக்கள் எங்கு இருந்து கேட்கப்பட்டது அதற்கு பதில் சட்டசபைல சொல்லுங்க திரு.செ.கோ
ReplyDeletetrb la ethuum oolal na case epadi podamal irupanga..? tet sonapdi matha state la vaikiranga..but tamilnadu la..? Tet exam vachitula march kula tet qualified venumnu solanum..
ReplyDeleteSengottaiyan Puthiya Kalvi Patri Teri Yathu.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTNPSC GROUP I, II A, IV & TET PAPER 1 & 2 TEST BATCH
ReplyDelete120 UNIT TESTS & 10 FULL TESTS
கடந்த ஆண்டுகளில் TNPSC தேர்வில் ஏற்பட்ட தோழ்விகளுக்கு 2019 ல் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 130 மாதிரி தேர்வுகள்
10,000 க்கும் மேற்பட்ட கேள்விகள்
தமிழ், அரசியல் அமைப்பு & நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம்
5 செய்தி தாள்களில் இருந்து எடுக்கப்பட்ட CURRENT AFFAIRS
MATERIALS FREE
170 + மதிப்பெண் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
கடந்த GROUP II தேர்வில் 110 + கேள்விகள் SALEM COACHING CENTRE TEST BATCH & MATERIALS ல் இருந்து கேட்க்கப்பட்டது
புதிய & பழைய பாட புத்தகங்களுக்கென தனித்தனியாக தேர்வுகள்
குறைந்த கட்டணம் & 100 % வெற்றி உறுதி
130 தேர்வுகள் தேர்வர்களை மெருகேற்றுவது மட்டும் அல்லாமல், தேர்வர்கள் எந்த பாடத்தில் பலவீனமாக உள்ளார்கள் என்பதை அறிய முடியும்
படிப்பதுடன் தேர்வு பயிற்சி செய்வது 25 முதல் 40 மதிப்பெண்களை கூடுதலாக பெற்று தரும்
குறைந்த கட்டணத்தில் அரசு வேலை
SALEM COACHING CENTRE
VOC NAGAR,
JUNCTION,
SALEM - 630 005
PH: 9488908009; 8144760402
https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/