மூட்டை தூக்கும் தொழிலாளி மகன் குரூப்-1 தேர்வில் வெற்றி - மாவட்ட ஆட்சியர் வாழ்த்து - kalviseithi

Feb 26, 2019

மூட்டை தூக்கும் தொழிலாளி மகன் குரூப்-1 தேர்வில் வெற்றி - மாவட்ட ஆட்சியர் வாழ்த்து


அகரம் சித்தாமூர் கிராமத்தில் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற சத்யராஜீக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை சந்தித்து சத்யராஜ் வாழ்த்து பெற்றுள்ளார். மூட்டை தூக்கும் தொழிலாளி கலியமூர்த்தியின் மகன் சத்யராஜ் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 comments:

  1. Great , i salute you my tamil brother,

    ReplyDelete
  2. 👌👌👌👌👌💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சத்யராஜ் சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி