தமிழக பட்ஜெட் 2019-20 : உயர்கல்வித் துறைக்கு ரூ.4584.21 கோடி ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2019

தமிழக பட்ஜெட் 2019-20 : உயர்கல்வித் துறைக்கு ரூ.4584.21 கோடி ஒதுக்கீடு


2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் உரையில் உயர்கல்வித் துறையில் ஓ.பன்னீர் செல்வம் பட்டியலிட்டவை பின்வருமாறு :

* அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

* அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

* 5 மாவட்ட தலைநகரங்களில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்கப்படும்

* தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

* முதல் பட்டதாரிகளுக்கு கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி ஒதுக்கீடு

* அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ரூ.250 கோடி நல்கைத் தொகை வழங்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார். 

5 comments:

  1. அடேய்.....உங்க அம்மாவுக்கு மொத்தம் எத்தனை புருஷன்....அதுல உங்க அப்பா யாரு...தெரிஞ்சி கிட்டு இதுல விளம்பரம் போடு......இதைவிட கேவலமாக உன்ன திட்ட முடியாது.....மரியாதையா விளம்பரத்தை நிருத்துடா பிராட்.....

    ReplyDelete
  2. Part time teachers ku 300 salary increment Pani 8000 kudga sir because avagala neraya sambadhikaraga panatha selavum pana theriyala so 8000 podhum avagaluku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி