ஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விசாரணைக்கு வருகிறது! - kalviseithi

Feb 25, 2019

ஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விசாரணைக்கு வருகிறது!


ஜாக்டோ-ஜியோ வழக்கு விசாரணையில்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர். பாவலர்.திரு.க.மீ.,
மாநிலத்தலைவர்.திரு.இலா.
தியோடர்இராபின்சன்,
மாநிலப்பொருளாளர்.அம்பை.திரு.ஆ.கணேசன் ஆகியோர் இன்று(25.03.19) ஜாக்டோ-ஜியோ வழக்கு விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில்  உள்ளனர்.
மாநிலத்தலைவர்களுடன் மாவட்டச்செயலாளர்கள் திரு.சீனி.சின்னசாமி(விழுப்புரம்),திரு.சீ.திருமுருகவேள்(சேலம்),திருமுருகசெல்வராசன் (நாமக்கல்),மதுரைமாவட்டத்தலைவர்.திரு.முத்துக்குமரன் ,கொட்டாம்பட்டி ஒன்றியச்செயலர் மு.ராஜ்,மதுரை நமச்சிவாயம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ வழக்கு 25.02.19 பிற்பகல 01.00மணியளவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்:
-த.தொ.ப.
ஆசிரியர் மன்றம்.,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி