அரசு பள்ளி சீருடைகளில் அதிரடி மாற்றம்! - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 16, 2019

அரசு பள்ளி சீருடைகளில் அதிரடி மாற்றம்! - அமைச்சர் செங்கோட்டையன்அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலானசீருடையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலானசீருடையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் சாவக்கட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

இதேபோல் மூணாம்பள்ளியில் வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள திட்டமலை அரசு கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியையும் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், அடுத்த கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 4செட் சீருடைகள் வழங்கப்படும் எனவும் 6 முதல் 8ம் வகுப்பு வரை சீருடையை மாற்ற  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

5 comments:

 1. Ithavita oru pundaiyum teriyathu ivanuku

  ReplyDelete
 2. Dai உன்கிட்ட அவங்க பிச்சை கேக்கல படிப்பு தான் கேக்குறாங்க அத மட்டும் கொடு , இலவசம் nu solli saagadikatha, unga அப்பன் வீட்டு காசா இலவசதுக்கு

  ReplyDelete
 3. உண்ண எப்போ maathuvomnu தெரியலையே

  ReplyDelete
 4. Theviya paiya Olunga Un velaiya mattum paruda .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி