ஜேக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களை தற்போது சந்தித்துப் பேசினர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2019

ஜேக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களை தற்போது சந்தித்துப் பேசினர்.

JACTTO-GEO NEWS :

ஜேக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இன்று, துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களை தற்போது சந்தித்துப் பேசினர்.


ஒருங்கிணைப்பாளர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட துணை முதல்வர் அவர்கள், நேர்மறையாக பதிலளித்ததோடு, முதல்வரிடம் இது குறித்துப் பேசுவதாகக் கூறியுள்ளார்.

மீண்டும் நாளை காலை 11:00 மணிக்குச் சந்திக்க, ஜேக்டோ-ஜியோவிற்குத் துணை முதல்வர் அவர்கள் நேரம் வழங்கியுள்ளார்.

2 comments:

  1. Nadam nattu makkalum nasmai pogatum

    ReplyDelete
  2. நீங்க மட்டும் நல்லா இருக்கனும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி