உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - உயர் கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 18, 2019

உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - உயர் கல்வித்துறை அமைச்சர்


ஈரோடு மாவட்டம் கோபியில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் சதவீதத்தில் தமிழகத்துக்குதான்  முதலிடம்.

தமிழகத்தை பொறுத்தவரை 509 கல்லூரிகளில் சேர்க்கை நடக்கிறது. இக்கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கையை கூடுதலாக்க அனுமதி பெற்றுள்ளனர். இதனால் நிகர்நிலை பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் விரும்புவதாலும், பொறியியல் கல்லூரிகளில் ஒரு சில இடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து காலியிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

16 comments:

 1. naari poyi ulathu enpathea unmai..tranfer la oolal.. posting exam la oolal..teachers niyamanam iluthadichu pala pearu life a naasamakiya oolal..ipadi oola oolal..so higher education naaripoithan iruku..so oolalil muthlidam..

  ReplyDelete
 2. நிர்மலா தேவியை வெளிய உடுங்கப்பா........


  எல்லா முன்னேற்றமும் தெரியும்....

  ReplyDelete
 3. Nathari nai Anbalagan sorri alagan

  ReplyDelete
 4. Where is higher education ???????????????????

  ReplyDelete
 5. வேலை இல்லாமல் இருப்போரின் எண்ணிக்கைளும் தமிழ்நாட்டில் அதிகம் அத முதலில் சொல்லுங்க

  ReplyDelete
 6. FM radio கேட்டு இருப்பீங்க எல்லோரும்.

  அதில்... suryan fm.. நம்பர் ஒன் fm... radio mirchi.. நம்பர் ஒன்.. big fm.. நம்பர் ஒன் fm... அப்படினு.. அவங்களாகவே சொல்லிப்பாங்க.. உங்களுக்க் யாருப்பா நம்பர் ஒன் fm என்ற அந்தஸ்தை அளித்தது என்றால் தெரியாது..

  அது போல நம் தமிழ்நாடு அமைச்சர்களும்.. இவங்களாவே நம்பர் ஒன்.. உலகமே திரும்பி பாக்கும்.. இந்தியாவுக்கே வழிகாட்டி என அள்ளி விடுவாங்க

  ReplyDelete
 7. Searkaila no1,athe maathiri ethana pearuku posting Kodukiringanu solla veandiyathu thaane, kenapayalugale, kollakootathidam maatikittom , athan anubavikirom

  ReplyDelete
 8. Just now.. 88 Assistant professors from commerce, Maths,Agri, social science, History from Chidambaram Annamalai university, are transferred to govt.

  ReplyDelete
 9. அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களிடம் தலா பதினைந்து லட்சம் பெற்றுக்கொண்டு வாட்ச்மேன் வேலையில் சேர்ந்தவர்களை எல்லாம் உதவிபேராசிரியராக பதவி உயர்வு வழங்கி அரசு கலைக்கல்லூரி களில் தற்போது மீண்டும் 86 பேர்க்கு பணிஆணை வழங்கப்பட்டது. அப்பரம் எப்படி படித்தவர்கள் வேலைக்கு வரமுடியும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி