5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 ரூபாய் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

I increase dropout!
ReplyDeleteதயவு செய்து அரசியல்வாதிகளுக்கும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தகுதி தேர்வு வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
ReplyDeleteகண்டிப்பா அரசியல் வாதிக்கல்லுக்கு eligibility test வைக்க veenum
ReplyDeleteஎல்லா குழந்தைகளையும் Depression ஆக்குகிற வேலை இது. இதில் நீதி மன்றம் தலையுட்டு நல்ல தீர்ப்பை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்!?
ReplyDeleteDepression??
ReplyDeleteநான் 5ம் வகுப்பு வரை matriculationல் படித்தவன். பின்னர் state board govt aided பள்ளியில் ஆறாம் வகுப்பு சேரும் போது..
நான் கற்றுக்கொண்ட/ எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டவைகளில், 50% கூட சில மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை.
இவ்வளவு ஏன், நான் சிறிது காலம் அரசுப் பள்ளியில் பணியாற்றிய போது (2012க்கு முன் ஆசிரியர் பற்றாக்குறை இருந்த காலத்தில் volunteer ஆக)... எட்டாம் வகுப்பு வரை வேறு நடுநிலைப்பள்ளி ஒன்றில் இருந்து வந்த மாணவர்கள் 90% மேல் அவர்கள் பெயரையே ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் இருந்ததைக் கண்டு கண்கலங்க நேர்ந்தது..
பொதுத் தேர்வு வைப்பது ஒரு வகையில் நன்மையே. அப்போது தான் அனைவரும் அனைத்தையும் கற்றுக்கொடுப்பார்கள்.
MLA Ku 1st 5th and 8th test pass agirukkangala
ReplyDelete