Flash News: G.O Ms 26 - PG Computer Instructor Post Created | கணினி பயிற்றுநர் பணியிடம் முதுகலை ஆசிரியர் இணையான பணியிடமாக மாற்றி அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2019

Flash News: G.O Ms 26 - PG Computer Instructor Post Created | கணினி பயிற்றுநர் பணியிடம் முதுகலை ஆசிரியர் இணையான பணியிடமாக மாற்றி அரசாணை வெளியீடு





13 comments:

  1. எதிர் பார்த்திருந்த செய்தி நன்றி

    ReplyDelete
  2. அரசானை அறிவிப்பு எல்லாம் சரி... பணியிடங்களை நிரப்புவது எப்போது???

    ReplyDelete
  3. Yes good news but posting yepa exam yepo

    ReplyDelete
  4. பராவாயில்லை கடைசியில்
    ஒரு வழியாக pg csக்குத் தரவேண்டிய நியாயமான வாய்ப்பு அழிக்கப்பட்டுள்ளது....


    ஆனால்
    ஏன்
    கணினி ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் கணினி ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்ட பிரிவில் சேர்த்து கணினி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களைக் கொண்டு நிரப்பப்படபோகின்ற பாடப்பிரிவிற்கு
    கணினி ஆசிரியர் என்று பெயர் குறிப்பிடாமல்,எதற்காக
    கணினி பயிற்றுனர் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுப்படுகிறது என்று புரியவில்லை.....

    எவருக்கும் எதுவும் தெரிந்தால் பகிரவும்...

    ஏனெனில்,
    எந்த அறிவிப்பு வந்தாலும்,நீதிமன்றம் போய் நாடீகளைகடத்தி வயதுபோயி,பதவிமூப்பு அடையும் வரை காத்துக்கொண்டிருக்கும் பல விதமான நிலைமைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பதால் இதுவும் அப்படி உள்குத்து எதுவும் இருக்குமோ என்ற சிறு அச்சம்.......

    ReplyDelete
  5. First seniority paddi posting posting podunga

    ReplyDelete
  6. இளங்கலை மட்டுமே முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் முதுகலை படிப்பு படிக்க இன்னும் கணக்கில் செலவிடவேண்டும். அப்படி படித்தாலும் எந்த கல்வி தகுதி தேவை என்று தெளிவுபடுத்தினால் வேலை வாய்ப்பு கிடைக்காத கணினி படித்தவர்கள் இனிமேல் படிக்கலாமா இல்லை வேண்டாமா என முடிவு எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  7. முதுகலை படிப்பு படிக்க இன்னும் இலட்ச கணக்கில் செலவிடவேண்டும்

    ReplyDelete
  8. Pg trb Varuma illa varadha varadhukana ariguri iruka

    ReplyDelete
  9. I think M.SC Computer Science with B.Ed qualification . Pls clarify

    ReplyDelete
  10. ஏன்டா இப்படி பன்றீங்க bsc(c.s)bed படிக்க ஏன் அனுமதி கொடுக்கீரிங்க

    ReplyDelete
  11. மாவட்டம் வாரியாக PG WITH B.ED COMPUTER SCIENCE எத்தனைப்பேர் உள்ளனர், அதற்கான வெப்சைட் எது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி