தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை
5 நாள் தொடர் விடுமுறை:
ஏப்ரல் 17 - மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 18 - மக்களவைத் தேர்தல்
ஏப்ரல் 19 - புனித வெள்ளி
ஏப்ரல் 20 - சனிஏப்ரல் 21 - ஞாயிறு
தமிழ்நாட்டில் ஏப்.18ம் தேதி வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஏப்.17 மகாவீரர் ஜெயந்தி, 18-தேர்தல், 19 குட் ப்ரைடே, 20- சனி, 21- ஞாயிறு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தனியாரில் இது சாத்தியமா....
ReplyDeleteஅரசு பணியிலே இது சாத்தியம் இல்லை. காரணம் தேர்தல் பணி.
ReplyDeleteM.ed correspondance la irukka?
ReplyDeleteIf anybody knows please reply
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி என்ற ஒன்று இருப்பதே தெரியாதா?
ReplyDeleteஅன்பான அரசூழியர் மற்றும் ஆசிரிய பெருமக்களே ஏப்ரல் 18 மறவாதீர் !...நம் காயங்களுக்கு மருந்திடும் நாள் தாய்நாட்டைக் காக்க,தமிழ்நாட்டை மீட்க,நம் எதிர்காலம் செழிக்க,நிகழ்காலம் இனிக்க ஆளும் கட்சிக் கூட்டணிக்கு எதிராக நம் கோரிக்கைகளை ஏற்று நமக்காக குரல் கொடுத்த தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்போம்...!.இதை செய்யத் தவறினால் நாளைய சமூகம் நம்மை மன்னிக்காது..ஆளும் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் நம்மை ஒரு போதும் மதிக்காது...
ReplyDeleteNo political
ReplyDelete