மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Mar 10, 2019

மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல தனியார் பள்ளிகள் பள்ளியின் பின்வாசல் வழியாக மாணவர்களை வரவைத்து சிறப்பு வகப்புகள் நடத்துகின்றனர். கோபிச்சட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

14 comments:

 1. இவரு சொல்லிட்டாரு எல்லோரும் செஞ்சிறுவாங்க.....போயா.போ

  ReplyDelete
 2. டேய் ..
  நீ தானாட மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்பு எடுக்கவேண்டும் என்று சொன்ன....

  ReplyDelete
 3. அமா பின்ன......தகர கோட்டை யா

  ReplyDelete
 4. Dai dubagooru book illama eppadi eduppanga

  ReplyDelete
 5. விளம்பரம்...

  ReplyDelete
 6. வீண் விளம்பரம்...

  ReplyDelete
 7. last year ithathan soli..then +1&+2 public exam classes kaluku porunthathunu palti adichathu elarukume therium..ivaru peasurathu onu kuda unmai ilai..elam cheating..but intha cheating May 23,2019 varaithan..almost april 18 layea unga aadchi mudichirum..apuram padichavangala eamatha mudiyathu..muraiyana arivipu ilamaleaye govt college la 540 guest lecturers epdi fill panininga..?ithuku may 23 la unga aadchi kandipa ilamal poyividum..

  ReplyDelete
 8. நீயெல்லாம் சொல்ல வரத்தை இல்லடா

  ReplyDelete
 9. பள்ளி கல்வித்துறைக்கு ஓர் வேண்டுகோள்!...

  2018-2019 ஆண்டு ப்ளஸ் 1 மாணவர்களுக்கு புதிய பாட திட்டம் கொண்டுவரப்பட்டது.

  புதிய புத்தகங்கள் மிக தாமதமாகவே எங்களுக்கு கிடைத்து.

  புதிய பாடத்திட்டத்தில் syllabus மிக அதிகம்.

  ஆசிரியர்கள் முதலில் தயாராகி பிறகு மாணவர்களுக்கு எடுக்க வேண்டும்.

  இதற்கு போதுமான நேரம் இல்லை.

  மாணவர்களுக்கு revision செய்ய நேரமே இல்லை.

  ஆனால் அதற்குள் public exam.

  Public exam time table ல் ஒரு தேர்விற்கு போதுமான இடைவெளியே இல்லாமல் தரப்பட்டுள்ளது.

  இதனால் மாணவர்கள் தயாராக போதுமான நேரம் இல்லாமல் மிகவும் மண உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  ஆகவே 2019-2020 ப்ளஸ் 2 செல்லும் இந்த மாணவர்களுக்கு இதே நிலைமை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

  ப்ளஸ் 2 புத்தகங்களை கூடிய விரைவில் தயார் செய்து எங்களுக்கு தரவும்.

  மற்றும் தேர்வுக்கு தயாராக போதிய நேரம் தரவும்.

  இந்த மாணவர்களை மேலும் மண உளைச்சலுக்கு தள்ளப்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

  - பெற்றோர்.

  ReplyDelete
 10. பள்ளி கல்வித்துறைக்கு ஓர் வேண்டுகோள்!...

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி