ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2019

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை...

3 comments:

  1. விலக்கு அளிக்க எவ்வளவு நாள்களாக கேட்கிறார்கள் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

    ReplyDelete
  2. 4 முறை தகுதி தேர்வு நடைபெற்றும் ஏன் இவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை??? விலக்கு கேட்பதற்கு பதில் இப்போது அறிவித்து இருக்கும் தேர்வில் தேர்ச்சி பெறலாமே

    ReplyDelete
    Replies
    1. இவர்களால் என்றுமே தேர்ச்சி பெற முடியாது இவர்களுக்கு பதில் tet ல் தேர்ச்சி பெற்ற வர்களை நியமிக்க வேண்டும்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி