ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுக்கு வேறு தேர்வு எழுத வேண்டுமா? - CM CELL Reply! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுக்கு வேறு தேர்வு எழுத வேண்டுமா? - CM CELL Reply!

அங்கன்வாடி பணியாளர்கள் ( Basic Pay - 7700 ) பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு சிறப்புத் தேர்வின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பினும் தற்போது Right of Children to free and compulsory Education Act 2009-ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் உரிய விதிகளின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி