TNTET 2019 - ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) TRB அறிவிப்பு. - kalviseithi

Mar 19, 2019

TNTET 2019 - ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) TRB அறிவிப்பு.


TNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான "ஆன்லைன்" விண்ணப்ப விநியோகம் தொடங்கியது !

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (Tamilnadu Teachers Eligibility Test) "TNTET EXAM - 2019" (28/02/2019) அறிவிப்பாணையை வெளியீட்டது. இந்த தேர்வு"ஆன்லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான இணையதள முகவரி  http://trb.tn.nic.in/ இதன்படி ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 15/03/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 05/04/2019 என்று ஆசிரியர் தேர்வுவாரியம் குறிப்பிட்டுள்ளது.மேலும இந்த தேர்விற்கான கட்டணம் ரூபாய் 1000 பொதுபிரிவினருக்கு எனவும் , ரூபாய் 500 மற்ற பிரிவினருக்கு தேர்வுகட்டணம் எனவும் தெரிவித்தது. இந்த கட்டணத்தை (Net Banking, Credit Card , Debit Card) மூலம் செலுத்தலாம்.

இதனை தொடர்ந்து இணைய தளவழியில் விண்ணப்பிப்பது எப்படி ? தொடர்பான முழு வழிகாட்டி நெறிமுறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு குழுமம் இணையதளத்தில் வெளியீட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பாணையில்க குறிப்பிட்டுள்ளது.மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பானசந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொலைபேசி எண் : 044-28272455 ,7373008144, 7373008134 (நேரம் காலை 10.00AM முதல் மாலை : 5.30 PM வரை இந்த உதவி மையம்செயல்படும்) . அதே போல் உதவி மையம்  ஞாயிற்றுக்கிழமைவிடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp என்றஇணையதளத்தில் அறியலாம்.

46 comments:

 1. Biochemistry is eligible for tet exam

  ReplyDelete
 2. NAN BA (ENGLISH) 42.8 % EDUTHTHU BEd 76 % EDUTHTHU PAPER II KU APPLY PANNA
  (Your Academic Qualification are not eligible for Applicable TET,Kindly refer Instructions for details on eligibility.) EPADI VARUTHU. NAN SC CASTE HINDU ANSWER ME PLS

  ReplyDelete
  Replies
  1. As per TNTET 2019 NOTIFICATON IN PADI PAPER 2 IKKU DEGREE LA 45% AND ABOVE ERUNTHAAL THAAN APPLY SEIYA MUTIKIRATHU

   Delete
  2. Overall ug mark all subjects +45/

   Delete
 3. Apply pannum pothu careful ah pannunga

  ReplyDelete
 4. TNTET 2019 PAPAER 2 ONLINE REGISTRATION ISSUE

  NOTIFICATION PAGE NO 4
  2.2 Minimum Qualifications to write TNTET Paper-II
  (for classes VI-VIII).

  SL.NO 7. Any candidate having qualified B.Ed. programme, recognized by the
  NCTE is eligible to appear in TET. Moreover, as per existing TET guidelines
  circulated vide NCTE letter dated 11.02.2011, a person who is pursuing any of
  the teacher education courses (recognized by the NCTE or the RCI, as the
  case may be) specified in the NCTE Notification dated 23rd August 2010 is also
  qualified to appear in the TET
  (வரிசை எண் 7 இல் ) பி.எட் முடித்து இருந்தாலே, தாள் 2 எழுதலாம் என்று சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் தாள் 2 இல் பட்டப்படிப்பில் 45 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் இருந்தால் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடிகிறது. பட்டப்படிப்பில் 45 மதிப்பெண் கீழ் இருந்தால் விண்ணப்பம் செய்ய முடிவதில்லை. இதில் பல பல்கலைக்கழங்கள் பட்டப்படிப்பில் குறைந்தது 40 மதிப்பெண் பெற்றுஇருந்தால் போதும் பி.எட் பட்டம் வழங்குகிறது.எனவே பட்டப்படிப்பில் 40 மதிப்பெண் பெற்றுஇருந்தால் தாள் 2 விண்ணப்பம் செய்ய வழி வகை உள்ளதா சொல்லுங்கள் ?

  ReplyDelete
  Replies
  1. Overall marks statement apply ug peper 2 1 45/.all subjects peper s

   Delete
 5. MBC, degree % is 49% tet elegible or not?

  ReplyDelete
 6. Sir na Bsc B.ed computer science... Na exam ku apply pannalama

  ReplyDelete
 7. Ug colleage overall mark apply tet 2 45/

  ReplyDelete
 8. ug over all mark apply tet peper 1 2

  ReplyDelete
 9. ug overall mark apply peper tet 1 2 45/

  ReplyDelete
 10. ug all subiject overall mark 45 /

  ReplyDelete
 11. If over all mark statement ug apply tet 1 2 45/ all subjects.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. indha number 3 thalamuraiya iruke...

  ReplyDelete
 15. When will come arts and science college TRB as long as waiting ....

  ReplyDelete
 16. Sir na M.A,B.Ed English complete panniruken. but B.A 40% M.A 60% .2010 August month B.Ed 65% so na paper2 exam eluthalama pls reply
  (S.No 7 instructions)

  ReplyDelete
 17. 2013 ,2017 nan tet pass panniruken.intha 2019 tet exam eluthanuma?

  ReplyDelete
 18. B.lit+TAMIL PANDIT TRAINING PAPER2 ku eligible la yaravathu apply panni erukirangala pls tell me friends

  ReplyDelete
 19. Admin sir,B.lit +TPT eligible la tet2019 ku apply panna option erukiratha pls tell me sir.

  ReplyDelete
 20. B.lit +TPT ,B.lit+ DTED apply panna option erukiratha pls tell me friends.

  ReplyDelete
 21. அன்பார்ந்த நண்பர்களே!இது நம்ம நேரம்! தேர்தல் நேரம்!சிந்தித்து செயல்படவேண்டிய நேரம்!கட்சியைப் பார்க்காதீர்கள்.இந்த ஆளுங்கட்சி அஇஅதிமுக நம்மை பாடாய்படுத்துகின்ற காட்சியை நினைத்துப் பாருங்கள்.TNTET தேர்வில் 2013,2014(சிறப்பு ஆசிரியர்),2017ல் தேர்ச்சி பெற்ற பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணி வழங்க முன் வரவில்லை இந்த கேடுகெட்ட அஇஅதிமுக அரசு.இந்த லடசணத்தில் இன்னொரு தகுதி தேர்வு.அதுவும் தேதி சோல்லாமல்.இந்த தேர்வு அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலுக்காக செய்யப்பட்ட, படித்தவர்களை முட்ளடாள்ரகள் என நினைத்து ஆளும் அஇஅதிமுக செய்த விளம்பரம்.செங்கோட்டையனின் வெற்று அறிவிப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம்இது!குறிபாக 18 சட்டமன்ற தொகுதிகளில ஆளும் அஇஅதிமுக வை தோற்கடித்து இந்த அரசை இத்துடன் முடிக்க வேண்டிய சரியான நேரம்!நாம் மட்டுமல்ல நமது குடும்பம்,நண்பர்கள்,உறவினர்கள் அனைவரிடமும் இந்த மத்திய பாஜக,தமிழக அஇஅதிமுகவினால் அவரவர் தொழில்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்ட வேண்டிய நேரம்!வாக்கு எந்திரத்தின் முன் நின்று பட்டனை அழுத்தும் நேரத்தில் நாம் பட்ட கஷ்டத்தினை,நம்மை கஷ்டப்படுத்திய கட்சியை நினைத்துப்பாருங்கள்!இது வேண்டுகோள் அல்ல.மன உணர்வு,வாழ்க்கையின் பல ஆண்டுகள் வீணடித்து விடடார்களே என்ற மனதின் வேதனை!நண்பர்களே!இதுபோன்ற,இன்னும் நிறைய உண்மைகளை அனைத்து படித்தநண்பர்களுக்கும்,பாமர மக்களுக்கும் தெரியும்படி துண்டுநோட்டீஸ்,வாடஸ்அப்,மற்றும் எந்த வகையில் தெரிவித்தால் மக்களுக்கு விரைவாக,தெளிவாக சென்றடையுமோ அந்த வழிமுறையைப் பின்பற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!இப்படிக்கு TNTET -அஇஅதிமுக வினால் பாதிக்கப்பட்ட ஒருவன்.

  ReplyDelete
 22. DTed,BLit,paper2 apply pannalama.

  ReplyDelete
 23. DTed,BLit mudithullen.papaer2 apply pannalama.

  ReplyDelete
 24. DTed,BLit mudithullen.papaer2 apply pannalama.

  ReplyDelete
 25. Blit+TPT eligible illainu trb soltranga,TPT mudithavarkal trbku call seithu conform seithu kollungal.

  ReplyDelete
 26. MSC BED nu paper 2 Ku edu qualify LA podalama

  ReplyDelete
 27. Yes ug overall marks 45/ you apply for paper 2 and paper l ug overall marks 50/

  ReplyDelete
 28. Application LA ethavathu mistake ituntha epdi correction pannalam

  ReplyDelete
 29. Sir.Dted.+ Blit paper2 eligible or not eligible please.

  ReplyDelete
 30. I have passed 2013 2017 tet exam so l apply or not please tell me phone no 9655598440

  ReplyDelete
 31. my sister integrate course la MA finish pannitu B.ed mutichanka ... direct pg apply panna mutiyatha

  ReplyDelete
 32. my sister integrate course la MA finish pannitu B.ed mutichanka ... direct pg apply panna mutiyatha

  ReplyDelete
 33. Sir ug la Ella paper um add panni percentage pakkanuma illa major paper mattuma please yaravadhu answer pannunga

  ReplyDelete
 34. Ug la all subjects mark add panni percentage pakkanuma illa major papers mattuma sir

  ReplyDelete
 35. Sir, na tet2017 la pass panniruka.ipa tet2019 apply panlama?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி