TRB - கணினி ஆசிரியர் பணிக்கு இன்று முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2019

TRB - கணினி ஆசிரியர் பணிக்கு இன்று முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவ தற்கான எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே, முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் பணி யிடங்களுக்கு தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் இன்று (மார்ச் 20) முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 தேர்வு நடைபெறும் நாள், ஹால்டிக்கெட் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரி வினருக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ரூ.250-ஐ இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.

17 comments:

  1. தேர்வு நடக்கும் but வேலை கிடைக்காது like spl teacher and politecnic teacher. Waste of your mony and time...

    ReplyDelete
  2. தேர்வு நடக்கும் but வேலை கிடைக்காது like spl teacher and politecnic teacher. Waste of your mony and time...

    ReplyDelete
  3. Link for Computer Instructor was not provided yet correct? When can we expect the same?

    ReplyDelete
  4. Hi friends pg Trb commerce friends nala padinga

    ReplyDelete
  5. நான் தான் சொன்னேனே இது முற்றிலும் ஏமாற்று வேலை என்று...

    ReplyDelete
  6. In kandravidhyalaya, only UG with out B. Ed is eligible. But in computer instructor post Photo with B.ed is eligible. Can we file a case

    ReplyDelete
  7. wish you all the best for computer teacher.

    ReplyDelete
  8. wish you all the best for computer teacher.

    ReplyDelete
  9. Bsc cs and B.ed eligible ah friends plz tell me

    ReplyDelete
  10. கணினி ஆசிரியர்தேர்வு தமிழ் எழுதலாமா? ??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி