கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு ( 08.04.2019 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2019

கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு ( 08.04.2019 )


கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது  பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்.

வெப்பம் அதிகமாக உள்ளதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது  எனமும்  உத்தரவு

அதே சமயம் கோடை விடுமுறையில்தான் மாணவ மாணவிகள் உறவினர் வீட்டுக்கு செல்ல முடியும் என்பதாலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. In our school classes will be started from 22.4
    2019

    ReplyDelete
  2. Kadaisila oru ottaya poduvanunga. 11th 12th ku neet payirchinu. Engalukku theriyatha pa ithu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி