அங்கன்வாடிகளுக்கு 2381 ஆசிரியர் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை - kalviseithi

May 25, 2019

அங்கன்வாடிகளுக்கு 2381 ஆசிரியர் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை


அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி எனப்படும் மழலையர் வகுப்புகளுக்காக, மையத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2 ஆயிரத்து 381 ஆசிரியர்களை நியமித்துள்ளது, பள்ளிக் கல்வித்துறை.

சமீபத்தில், அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களை, அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு நியமித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மேலும் அரசுப்பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலைஆசிரியர்களை அங்கன்வாடிகளுக்கு நியமனம் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவில், ''முதன்மைக்கல்வி அலுவலர்களால் அங்கன்வாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட 2 ஆயிரத்து381 இடைநிலை ஆசிரியர்களும், மழலையர் வகுப்புகள் தொடங்கும் நாளில் பணியில் சேர வேண்டும்.இதற்காக ஆசிரியர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். அதில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

 1. Welcome to Commerce Teachers Academy...

  Only for PG TRB COMMERCE...

  20 units of study material prepared by Faculty members and Also we have provide Unit wise Test series based on TRB Syllabus...
  Our Learning methodology system of books is simplest and updated level.
  It's most help to achieve your target.
  Anybody, You will need PG TRB COMMERCE Study materials.,

  Please Contact us...

  Website Address :
  www.commerceteachersacademy.com

  Mobile No. :
  94897 15541,
  93844 35542.

  ReplyDelete
 2. ஆசிரியர் பட்டய படிப்பை முடித்துவிட்டு 3000 க்கு மேல் அங்கன்வாடி பணியாளராக பணிபுரியும் இவர்களை நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும். எந்த பிரச்சினையும் வராது. அவர்களுக்கு பயிற்சியே தேவை இல்லை.

  ReplyDelete
 3. Pg Trb commerce friends nala padinga. Namaku 150 to 200 post varalam.nxt timelam rmba kamiyana postthan varum. Pg Trb commerce classes nanga conduct panrom. Low fees. Call 9952636476, 6381590843

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி