புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2019

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்


புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 484 பக்கங்களில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம். nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை அனுப்பலாம்.

8 comments:

  1. புதிய கல்விக் கொள்கை (பக் 67)

    பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மூண்றாண்டுகளுக்கு ஒரு முறை பயிற்சியும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வும் வைக்கப்படும்.

    தேர்வுடன் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் இணைக்கப்படும்.

    ReplyDelete
  2. கல்வியில் மாற்றம் ஏற்பட கீழ்கண்ட தலைப்பில் பாடத்திட்டம் அமைய வேண்டும் 1. வாழ்க்கை அனுபவங்கள் பண்பாடு 2. விவசாயம் 3. சுற்றுசூழல் பாதுகாப்பு 4. சித்தமருத்துவம் 5. நீர் மேலாண்மை 6. விளையாட்டு 7. யோகா 8. பொருளாதாரம் 9. இந்திய அரசியல் அடைப்பு 10. கனிம வளங்களை பாதுகர்த்தல்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி