3,000 ஆசிரியர் பணியிடங்களை காவு வாங்கும் இலவச கட்டாயக்கல்வி சட்டம்!! - kalviseithi

May 12, 2019

3,000 ஆசிரியர் பணியிடங்களை காவு வாங்கும் இலவச கட்டாயக்கல்வி சட்டம்!!

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கைக்கு சனிக்கிழமை நிலவரப்படி பெற்றோரிடமிருந்து 86,922 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 6,487, மதுரையில் 5,962, சென்னையில் 5,353, சேலத்தில் 5,056 என்ற அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இது தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 

அதே வேளையில் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 366, அரியலூர் 684, பெரம்பலூர் 696, கரூர் 957 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அரசு செலவில் சேர உள்ளதால் சுமார் மூன்றாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் தொடரும் என்பதால் தொடக்கக்கல்வியில் ஆசிரியர் பணிநியமனம் இனி கிடையாது என்பதே உண்மையாகும்.

16 comments:

 1. இலவசம் கல்வி என்பது ஏமாற்று வேலை

  ReplyDelete
 2. Neenga nalla nadathuna y private poga poranga?

  ReplyDelete
  Replies
  1. நடத்துவதில் குறை இருக்கிறதா?? என்ற கேள்வியை விட மக்களிடம் இருக்கும் தனியார் பள்ளி மோகம் தான் இதற்கு காரணம்.

   தமிழகத்தில் இருக்கும் TET toppesrs தான் அரசுப் பள்ளியில் இருக்கிறார்கள். ஆனால் என்ன பிரச்சனை என்றால்..

   ஒரு தனியார் பள்ளி 1 to 5 மாணவர்களுக்கு.. தமிழுக்கு ஒரு ஆசிரியர், ஆங்கிலத்துக்கு ஒரு ஆசிரியர், கணிதத்திற்கு ஒரு ஆசிரியர்..

   ஆனால் அரசுப் பள்ளியில் இருப்பதே ஒரே ஒரு ஆசிரியர். சொல்லப் போனால் நான் கல்லூரி படித்த காலத்தில் (2008) எங்கள் ஊர் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் நாங்கள் போய் பாடம் நடத்தி இருக்கிறோம்.

   முழுக்க முழுக்க அரசு தான் காரணம்

   Delete
  2. சில்ம்பரசன் போன்ற நண்பர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களை குறை சொள்ளலேனா அவர்களுக்கு தூக்கமே வராது.....

   நண்பரே அரசு பள்ளிக்கு வாருங்கள் டெட் மூலம்... நீங்க என்ன கழட்டி மாட்டுவீங்கனு நாங்க பார்க்கிறோம்....

   Delete
 3. Sir ஆசிரியரை மட்டுமே தவறாகக் கூறவேண்டாம் பள்ளி கட்டமைப்பு கழிப்பிட வசதி போக்குவரத்து வசதி மேலும் மழலையர் பள்ளி இல்லாமை இதுபோன்ற காரணமும் உண்டு வேலைக்கு செல்லும் பெற்றோர் pre kg private ல சேர்த்து பின் ஒன்றாம் வகுப்பு மாற்றம் செய்வது கடினம்

  ReplyDelete
 4. Sir ஆசிரியரை மட்டுமே தவறாகக் கூறவேண்டாம் பள்ளி கட்டமைப்பு கழிப்பிட வசதி போக்குவரத்து வசதி மேலும் மழலையர் பள்ளி இல்லாமை இதுபோன்ற காரணமும் உண்டு வேலைக்கு செல்லும் பெற்றோர் pre kg private ல சேர்த்து பின் ஒன்றாம் வகுப்பு மாற்றம் செய்வது கடினம்

  ReplyDelete
 5. Sir ஆசிரியரை மட்டுமே தவறாகக் கூறவேண்டாம் பள்ளி கட்டமைப்பு கழிப்பிட வசதி போக்குவரத்து வசதி மேலும் மழலையர் பள்ளி இல்லாமை இதுபோன்ற காரணமும் உண்டு வேலைக்கு செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை pre kg private school ல சேர்த்து பின் ஒன்றாம் வகுப்பு மாற்றம் செய்வது கடினம்

  ReplyDelete
 6. Government school la engliy medium start panna avan en private poran, neraya teachers ku English medium class edukka theriyala, neraya perukku viruppam ila, ketta extra work load agutham, apparam satharana makkal enga povanga, govt school compulsory english medium nu maranum.

  ReplyDelete
 7. Private school vathiyar yarum convent la padikala, elame tamil medium padichavan than, 80 percentage matric school pasangaluku english la pesa theriyathu, enna anga irukur vathiyarukum theriyathu, peru than English medium

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி