இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு!! அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2019

இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு!! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்


மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 700 அரசு பள்ளிகளில் 30% சதவிகிதத்திற்கும் மேலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் 5 சதவிகிதம் குறைந்துள்ளது.இந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் மத்தியபிரதேச மாநிலத்தின் கல்வித்துறை மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன் குறைவு தான் காரணம் என முடிவு செய்யப்பட்டுள்ளதுஇந்தநிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள 700 அரசு பள்ளிகளில் பணிபுரியும் 3500 ஆசிரியர்களுக்கும் திறனாய்வு தேர்வு நடத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் திறனாய்வு தேர்வு10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை போலவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் திறனாய்வு தேர்வு வரும் ஜூன் 12 ஆம் தேதி நடக்கவுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் ஆசிரியர்கள் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றால் அவர்களது தகுதியை குறைக்கப்படும் என்றும், மிகக் குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்களை விருப்ப ஓய்வு கொடுத்து வேலையை விட்டு நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

34 comments:

  1. தமிழ் நாட்டில் ௮மல்படுத்த வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தமிழ்நாட்டில் ஒருவர் ஆசிரியர் ஆக SSLC மதிப்பெண் +2 மதிப்பெண் பட்ட படிப்பு மதிப்பெண் B.Ed மதிப்பெண் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய படுகிறார்கள் இவைகள் எல்லாம் கடந்துதான் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் உண்மை தெரியாமல் பதிவிட வேண்டாம் நண்பா.நீங்கள் சொல்வதேல்லாம் 20 வருடங்களுக்கு முன்பு. தமிழனை தமிழனே கேவலப் படுத்துவது தானே நிதர்சனமான உண்மை தமிழ்நாடு கல்வியறிவில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது கல்வியறிவு பெற்றவர்களின் சதவிகிதம் 80% உயர்கல்வி பெறுபவர்கள் 60 லிருந்து 70 சதவிகிதம்

      Delete
    3. இந்த வெயிட்டேஜ் முறையை தான் சில அறைவேக்காடுகள் தவறு என்று சொல்லி இன்னொரு நியமன தேர்வு வைக்க வேண்டும் என்று கூறி பல கோச்சிங் சென்டர்களை செழிப்பான முறையில் வளர்க்க வைத்து விட்டனர். அதையும் தாண்டி வேலையில் சேர்ந்தாலும் இன்னொரு தகுதி தேர்வு எழுத சொன்னாலும் ஆச்சரியம் இல்லை

      Delete
  2. Replies
    1. தமிழ் நாடு ஆசிரியர் தற்போது தகுதி தேர்வு அடிப்படையில் தான் நியமனம் செய்ய படுவதால் இங்கு அனைத்து ஆசிரியர்களும் திறமையானவர்களே

      Delete
  3. Super. Many people in Tamilnadu came as pg assistant through inter cast marriage. They are not fit to be as quality teachers

    ReplyDelete
    Replies
    1. What correct sir trb appointment only basis on their marks value not for ICM quota

      Delete
  4. தமிழ் நாட்டில் அமல்படுத்த வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. 2019.result..10TH 99%..11TH--97%.12TH..98.5%.OK VA..IN TAMIL NADU

      Delete
    2. 2019.result..10TH 99%..11TH--97%.12TH..98.5%.OK VA..IN TAMIL NADU

      Delete
    3. Valuation pannathu yaru?

      Delete
  5. HOW DO YOU SAY LIKE THAT INTER CAST MARRIAGE IS NOT GIVE ANY SOURCE OF KNOWLEDGE. THIS WILL SHOWS YOUR IGNORANCE.marriage is not eligibility for any post.
    shyneemartin
    9994058979

    ReplyDelete
  6. For standard education, it must be implemented in TN

    ReplyDelete
  7. இந்த வெயிட்டேஜ் முறையை தான் சில அறைவேக்காடுகள் தவறு என்று சொல்லி இன்னொரு நியமன தேர்வு வைக்க வேண்டும் என்று கூறி பல கோச்சிங் சென்டர்களை செழிப்பான முறையில் வளர்க்க வைத்து விட்டனர். அதையும் தாண்டி வேலையில் சேர்ந்தாலும் இன்னொரு தகுதி தேர்வு எழுத சொன்னாலும் ஆச்சரியம் இல்லை

    ReplyDelete
  8. தேர்ச்சி விழுக்காடு எப்படி வருகிறது என்ற ரகசியம் இப்போது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

    ReplyDelete
  9. தமிழ் நாட்டில் அமல்படுத்தினால் அதிலும் இடஒதுக்கீடு கேட்பார்கள்

    ReplyDelete
  10. We, tha Tamilnadu teachers are always ready to face any destiny.
    It's all possible for us because of the stubborn state government who refused to give us back the Old pension scheme.

    ReplyDelete
  11. For govt teachers Yearly Performance based pay hike that is followed in pvt organizations should be adopted.

    If you teachers are selected via various selection procedures a yearly assessment process should be a cake walk... why are you afraid to take it up ?

    The education system in our country is not very good and it should be to the level of international standards... for which a yearly assessment process is a MUST for all govt teachers...which should be followed by refreshing the syllabus every 5 years..

    Govt teachers could you explain why the strength of students is decreasing ? (except few govt schools)

    If you are fully dedicated and if you have confidence in your fellow colleague why can you put you children in gov schools ?

    I agree with one of the comments that says to remove quota.. this should be done in every stage of the system.

    ReplyDelete
  12. முதலில் அவர்களின் பிள்ளைகளை அவர்கள் பணியாற்றும் பள்ளியில் சேர்த்து விட்டு பிறகு பேசலாம்.பணி மட்டும் அரசு ஆசிரியர் பணி வேண்டும் தன் பிள்ளைகள் மட்டும் தனியார் பள்ளியாம்.

    ReplyDelete
  13. கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கு தகுதி தேர்வு தேவை இல்லை. போட்டி தேர்வுகளும் தேவை இல்லை. ஆனால் மாணவனுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் டெட், நீட் என தகுதி தேர்வுகள் அவசியம். pH.d இருந்தால் எளிதில் கல்லூரி பேராசிரியர் ஆகலாம். செட் நெட் தேவையில்லை. pH.d யம் எளிதில் பணம் இருந்தால் முடிக்க முடியும். இந்த வழியை பின்பற்றி பேராசிரியர் ஆகுங்கள்.சிறப்பான கல்வி கொள்கை.

    ReplyDelete
    Replies
    1. For clg professors, eligibility test is there,like net, slet.
      But last year govt abolished it, so no need to pass net or set. Direct phd is enough.

      Delete
    2. 2009 இக்கு பின் வெறும் PHD ஐ முடித்தவர்கள் அரசு தரும் சம்பளத்தில் உதவி பேராசிரியராக சேர முடியாது....

      ஸ்லேட்....நெட் அவசியம்.....

      தயவு செய்து குழப்ப வேண்டாம்......

      Delete
  14. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & Education (only )
    Krishnagiri
    Contact : 9344035171
    9842138560
    Second batch will be start on june onwards...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி