சென்னை பல்கலைக்கழகத்தில் Guest Lecturers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு! - kalviseithi

May 17, 2019

சென்னை பல்கலைக்கழகத்தில் Guest Lecturers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!


சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள Guest Lecturers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Guest Lecturers

காலியிடங்கள்: 65

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியல், கணிதம் மற்றும் புள்ளியியல், வரலாறு,  உடற்கல்வி பயிற்சியாளர் போன்ற துறைகளில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று நெட், சிலெட், செட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.05.2019 முதல் 31.03.2019 ஆம் தேதி வரை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Chepauk, Chennai-600 005. "

மேலும் விவரங்கள் அறிய http://noc.unom.ac.in/webportal/uploads/announcements/Guest-Lecturer-Advertisement-2019-20_20190506092425_27053.pdf என்ற லிங்கை கிளிக் செய்த தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2019

2 comments:

  1. இந்த வேலைக்கும் அதிக போட்டி இருக்கும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி